Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    கடைசில எல்லாரும் ராசி ஆகிட்டாங்க😍❤அதுவும் இளாவும் கார்த்தி பேபியும் ராசி ஆனது தான் most favourite😂❤ ஆனா மருதாணிக்கு பின்னாடி இப்பிடி ஒரு கதை இருக்குன்னே இண்ணைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்🤞 எல்லா characters um ரொம்ப புடிச்சிருந்துது😍😍😍specially my கார்த்தி baby😉❤செழியன்லாம் காரத்திக்கு அப்பிறம்...
  2. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    😍😍😍😍லவ்லி ஓகே அப்பிறம் என்ன எல்லா பிரச்சனையும் முடிஞ்சுது இனி சுபம்தானே தங்காய்😜❤
  3. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    இருக்குற பிரச்சனைல யார்டா அவன் new entry🤦‍♀🤦‍♀🤦‍♀அந்த கிசோர் பயலா😳😳😳டேடியாம் டேடி😏செழியன்ட நல்லா வாங்கி கட்டிக்க போறான்😂😂😂😂 😍😍😍😍
  4. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    Omg😫😫😫நான் கடைசியா விட்டிடுபோனப்போ ஜாலியா இருந்திச்சு இடைல எவ்ளோ ஆகிடுச்சு😞😞😞😞 பொற்கொடி ச்சை😡 சாருமதிஈஈஈஈஈ நீ வரலைன்னு யார் அழுதா😡😤 இளவரசன்😡இவன் ரொம்ப மோசம்😡😡😡😡 ரைட்டரே😭😭😭😭 next epi plzz😫
  5. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    😤😤😤சும்மா சும்மா எல்லாத்துக்கு கார்தியயே ஏசிறிங்க ரைட்டரே😐காரத்தி மேல உங்களுக்கு பொறாமை தான😜😂 aww😍செழியன்&கார்த்தி மட்டும் தான்❤சந்தோச இருப்பா💃💃💃காரத்தி பேபி💞💞💞 lovely❤❤❤❤
  6. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    ஜாலி ஜாலி😍😍😍கல்யாணம் முடிஞ்து💃💃💃 சூப்பர் சூப்பர் காலங்காத்தால நல்ல எபி😜❤படிச்சாச்சு😂😂 ஏலேய் மாறா😂🙈 இதெல்லாம் செழியனுக்கு❤💞💖💘
  7. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    இவ்ளோ நாள் கண்டுக்காம இருந்திட்டு ஹீரோ சாருக்கு லவ்ஸ பாரேன்😂😜❤cutey😍😍😍 ஆத்தி🤕அந்த மகிழா என்ன இப்பிடி பண்ணிடுச்சு🙃🙃🙃இந்தாலும் சொழியன் சக்தியை அறையாம மகிழாவ தான் அறைஞ்சிருக்கணும்🙃🙃
  8. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    செழியன விட்டிட்டுலாம் யாராச்சும் ஓடிபோவாங்களா🤕🤦‍♀அவங்களுக்காகா இந்த இளசு வேற சப்போர்ட்க்கு வருது☠️ நிச்சயத்துக்கு வராம என்ன பண்றாரு நம்ம ஹீரோ😏😏😏 இதுல போன் பண்ணி லவ்சு வேற😂😂😂😂 super super❤
  9. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    இந்த இளவரசன் ரொம்பதான் துள்ரான் அவ்ளோ பாசம்னாஅப்பிறம் ஏன் செழியன் அவிங்க கூட இல்லை🙄 இந்த ஊர் பிரச்சனைக்கு வேற ஒரு முடிவு வரமாட்டேன்குது🤒 காரத்தி baby என்னது அழுவலாமா நீயி🤧கண்ணே நீ கண்ணீர் சிந்தினால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி🤕🤧
  10. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    அடப்பாவி பயலே😢😢😢ஹீரோவடா நீ🤧🤧🤧அந்த புள்ளை தான் அவ்ளோ சொல்லுதே🤕உனக்கு என்ன தாண்டா பிரச்சனை🤒இப்போ அந்த புள்ளை வேற🤧என்னாச்சோ😰 அடுத்த எபியை நாளைக்கே தருமாறு கேட்டு கொள்கிறோம்🤧
  11. Thara Sri

    மருதாணி பூவே! - Comments

    அழகான அடாவடியான ஆரம்பம் ரைட்டரே 😂😍❤ இந்த ஊரு சண்டைல நீங்க மாட்டிக்காம இருந்த சரி😝 ஏன்னா இதால வரப்போற எபிகள்ள lovebirds க்கு பிரச்சனை வந்தா நாங்க சும்மா இருக்க மாட்டோம் ஆக்கும்😜
  12. Thara Sri

    மந்தகாச மந்தாரகையே - Comments

    நிகனிகா அழகான பேரு😍 super இனி எல்லாரையும் மத்யுக உலகத்தில சந்திக்கலாம்♥
  13. Thara Sri

    மந்தகாச மந்தாரகையே - Comments

    சுவாரஸ்யமான கதை நகர்வு😍♥ எல்லாம் புதிராவே இருக்கு😵😵😵கோவில் பத்தின தகவல்லாம் wondering ah இருந்திச்சு😊 fascinating✌💖
  14. Thara Sri

    நானும் ஆன்டி ஹீரோ தான் - Comments

    ஹூ ஹூ நம்ம anti hero லெனின விட அந்த லயன் லெனி என் heart ah எடுத்துட்டு போய்டான்😍♥🤗how sweet😘 தங்கைச்சிகிட்ட என்ன வீராப்பு சேர்க்கு கல்நெஞ்சகாரன்🤕🤧 அது யாருடா அவன் anti hero கே ஆப்பு வைக்க follow பண்றவன்👿 வயசான மனசாட்சி and writer😂😜நீங்க பண்ற அலப்பறை தாங்கல😂 interesting😍♥
  15. Thara Sri

    மாறிலி மானிடர்கள் - Comments

    வர்ணணைகள் எல்லாம் ஏதோ ஆத்துல தண்ணி ஓடுறமாதிரி அப்பிடியே flow va அழகா அமைதியா போகுது😍♥ super👏👏👏
Top Bottom