மிக்க நன்றி அக்கா❤️❤️😍😍ரொம்ப ரொம்ப நன்றி💚💚🌷🌷இளவரசனின் அக்காவை பற்றி விரைவில் காண்போம் அக்கா... அவன் அக்காகாக தான் இப்படி எல்லாம் செய்கிறான்🥺😊செழியன் செமப்பா நல்ல தண்டனைதான் . இளவரசன் அடிக்கனும் செழியன் கார்த்திகா வாழவிடமாட்டம பேசுகிறான் அக்கா என்ன செய்கிறாள் உயிரோடு இருக்கிறளா?.இல்லையா?.கார்த்திகாவை காதலுடன் பார்க்கும் போது சூப்பர்.
மிக்க நன்றி அக்கா💚💚💚🌷🌷🌷