Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Abinaya raj

New member
Messages
17
Reaction score
18
Points
3
சூப்பர் 👌ரொம்ப அருமையா போகுது செல்வசீரன் செம குறள்நெறியன் அடுத்து என்ன செய்யப் போறானு பார்க்க வெய்டிங் சிஸ்டர் 😘
 

Vijayasanthi

New member
Messages
12
Reaction score
11
Points
3
அடேங்கப்பா... ஒரு ஆன்டி ஹீரோக்கு இவ்ளோ வர்ணனையானு கடுப்புல இருந்தேன். ஆனா ஹீரோயினிக்கு பூ அபிஷேகம் செஞ்சு தப்பிச்சிட்டீங்க.. அதான் சொல்லியாச்சே குரங்கு கைல சிக்குன பூ மாலை னு....

அப்புறம் இந்த கடுவன் பூனை இப்டி மாறுனதுக்கு காரணம் என்னவோ
 

Vijayasanthi

New member
Messages
12
Reaction score
11
Points
3
ம்க்கும்... பழி வாங்குவடா வாங்குவ.... எப்டிதான் பொண்ணுங்களை கொடுமைப் படுத்த மனசு வருதோ... இந்த கொலைகாரப் பாவி கையால தான் நீ தாலி வாங்கனும்னு ஆத்தர்ஜி முடிவு பண்ணிட்டாங்க...

ஸோ ஸேடு....
 

Vijayasanthi

New member
Messages
12
Reaction score
11
Points
3
நாவேந்தி தூயவன் பாவினி னு எல்லாருக்குமே பேர் செக்சன் அருமை...
 

Vijayasanthi

New member
Messages
12
Reaction score
11
Points
3
நாலாவது எப்பில ஒரு இடத்தில பாவினி தம்பி நவில்கு பதிலா நகுல் னு இருக்கு செக் பண்ணிக்கோங்க...
 

Vijayasanthi

New member
Messages
12
Reaction score
11
Points
3
இவன் என்ன லூசா... இவனோட குணங்களையும் இவன் நடந்துக்கிட்ட முறையையும் சொன்னா இவனை அவமான படுத்துனதா அர்த்தமாக்கும்... சரியான முட்டாப்பயலா இருக்கானே...

ஓஹ் நாவேந்த கவின் இவ மீட்டிங் பாத்திட்டு தான் அவளுக்கு மூக்கணாங்கயிறு கட்ட கட்டம் கட்டுவானோ
 
Top Bottom