உங்க கதையே எங்களுக்கு கிடைத பரிசு இனிதா மோகன்Hi friends,
அன்பு வாசகர்களே! கதையை எழுதும் எங்களுக்கு மட்டும்மில்லை பரிசு..படிக்கும் உங்களுக்கும் வார..வாரம் பரிசு உண்டு.அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது..கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும்..மறவாமல் கருத்தை பகிர்ந்து கொண்டு பரிசை வெல்லுங்கள்..உங்கள் கருத்துக்கள் மூலம் எங்களையும் ஊக்கப்படுத்துங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
மிக்க நன்றி டியர்wowww.......what a lovely family spr epi akka...........bro and sis pasam spr.........
entha happiness yeppa pogapothunu therila .........
waiting for next epi akka......
மிக்க நன்றி டியர்உங்க கதையே எங்களுக்கு கிடைத பரிசு இனிதா மோகன்
அடுத்த எபி எப்பொழுது என ஆவலுடன் காத்து கொண்டுள்ளேன்
மிக்க நன்றி டியர்kural ku ivlo kovam aagathu siswhat a lovable familywaiting for nxt ud sis
மிக்க நன்றி டியர்kural ku ivlo kovam aagathu siswhat a lovable familywaiting for nxt ud sis
சூப்பர் டியர் வைட்டிங் next ud
மிக்க நன்றி டியர்நவில் பவி அக்கா தம்பி செமப்பா.அப்பாவும் பொண்ணு பாசம் சூப்பர்.குறள்நெறியன் டெரர்ப்பா.
மிக்க நன்றி டியர்சூப்பர் டியர். அப்பா இந்த குறளுக்கு என்னமா கோவம் வருது. குறளு நீயா போயி இடிச்சுட்டு பாவினி குட்டிய எப்டிலாம் பேசுற? திஸ் இஸ் டூ மச்.
உங்க கத கேரக்டர் நேம்ஸ் எல்லாம் ரொம்ப அழகு. வளர்பிறை, தூயவன் தமிழுக்கு ரொம்ப அழகு.
இவ்ளோ பாசம் வச்சுருக்குறவங்க எதுக்காக பாவினிய குறள் கிட்ட தாரவாத்து குடுக்க போறாங்க. வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி