- Messages
- 331
- Reaction score
- 610
- Points
- 93
ஹா..ஹா மிக்க நன்றி டியர்அடேங்கப்பா... ஒரு ஆன்டி ஹீரோக்கு இவ்ளோ வர்ணனையானு கடுப்புல இருந்தேன். ஆனா ஹீரோயினிக்கு பூ அபிஷேகம் செஞ்சு தப்பிச்சிட்டீங்க.. அதான் சொல்லியாச்சே குரங்கு கைல சிக்குன பூ மாலை னு....
அப்புறம் இந்த கடுவன் பூனை இப்டி மாறுனதுக்கு காரணம் என்னவோ