Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
குறளின் பேச்சு செம.அப்பா பொண்ணு இரண்டு பேரும் அவனை கடுப்பாக்கி இப்போது அவன் ஆடுகிறான்.
மிக்க நன்றி டியர் 😍
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
நவில் அக்காவின் மேல் பாசம் வைத்திருப்பது செம.குறளுக்கு தெரிஞ்சுடுச்சு.செல்வசீரன் சூப்பர்.
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
குறள் நெறி எடுத்த புடவையா?.குறளை பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.பாவினி குறளுக்கு தான்.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
செங்கோடன் பேரனை சரியா புரிஞ்சு வைச்சிருக்காரு...முக்கியமான இடத்துல எண்ட் கார்ட் போட்டுட்டிங்களே சிஸ் :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ...பாவினி செலக்ட் பண்ண புடவை வரல..குறள் அவன் செலக்ட் பண்ணத அனுப்பிட்டானா🧐🧐🧐🧐🧐......
 

Abinaya raj

New member
Messages
17
Reaction score
18
Points
3
வாவ் செமையா போகுது..குறள்&பாவினி கல்யாணத்திற்கு வெய்ட்டிங்.. அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க சிஸ்
 

Vani raj

Member
Messages
49
Reaction score
43
Points
18
முக்கிய இடத்தில் தொடரும்
போட்டுட்டீங்க சகோ..
 
Top Bottom