Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
:love: :love: :love:semma semma sis kural yenna pannuvanu spr ud sis ..............ugga story audio novel ippa puthusa first athiyam pottaaga sis first epi ye semma irulai neekkavantha vidivelli 💕💕💕💕💕..........
waiting for next epi sis............
 

Abinaya raj

New member
Messages
17
Reaction score
18
Points
3
செம இன்ரஸ்டா போகுது கடைசியில் சஸ்பென்ஸா முடிச்சுடீங்களே அடுத்த யூடிக்கு வெய்ட்டீங்க பிளீஸ் சீக்கிரம் போடுங்க
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
Kannan meera pattu pudavai super sis:love::love:....kural thali kattumbodhu selvacheeran reaction epdi irukum🧐🧐....Interest ah poitu irundhuchu...sudden ah end card potinga sis.....
 

Sasishan.s

New member
Messages
17
Reaction score
18
Points
3
எப்ப கல்யாணம் நடக்கும் குறளு என்ன பண்ணபோறானோ அடுத்து பதிவை தாமதிக்காமல் போடவும் சகி😣❤️
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
நவில் அக்காவின் மேல் பாசம் வைத்திருப்பது செம.குறளுக்கு தெரிஞ்சுடுச்சு.செல்வசீரன் சூப்பர்.
Thank you dear 😘
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
குறள் நெறி எடுத்த புடவையா?.குறளை பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.பாவினி குறளுக்கு தான்.
Thank you dear 😘
 
Top Bottom