Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
மிகிரன்,அந்தரி,அதிசாந்திரன்,முளரிப்பாவை நால்வருமே நிறைவேறா ஆசை களுடன் இறந்தது படிக்கவே கஷ்டமா இருக்கு..யாழினி,விபாகரத் தீபன் தான் அந்தரி,மிகிரன்னா....
அந்தக் கடல் அலை உருவம் யாரோடது.
தீபன் லண்டன் போன இறுதி யாத்திரைக்கு வர முடியாதா:oops:waiting for next epi
கண்டிப்பா தீபன் லண்டன் போனா வர முடியாது.. ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
என்னது மிகிரனும் முளரிப்பாவையும் மடிந்து விட்டார்களா.அப்பாடி அடுத்த ஜென்மம் வந்திருச்சி போல.என்ன ஒரு பாசமான அண்ணண் தங்கை.இவர்களை இப்போதும் பிரிப்பது விதியா இல்லை சதியா.இவர்கள்தான் மிகிரனும் அந்தரியுமா.இவன் தாய் நாட்டை விட்டு சென்றால் ஏதேனும் அசம்பாவிம் நடக்குமா.அச்சோ ஒன்னுமே புரியலையே.தமையனை பிரியும் வலி இருந்தாலும் அவனுடைட ஆசைக்காக அவனுக்கு சம்மதம் சொன்ன பேதையிவள் தன் பெற்றோர்க்ளை எவ்வாறு சமாதானப்படுத்துவாள்.👏👏🤝👌👌👍👍🏻👏🤝🤝👌👍🏻👍🏻
❤️❤️ ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
Ithu paatha mikiran family mathiri iruke ennatha sanda potalum oruthar mela oruthar vachirukira paasam koraiyathu kadalla irunthu vera oru uruvam paakuthu athu adhi oda appa pola entha thappum seiyam antha jenmathula naalu per uyirum poiduchu ippovathu seruvangalanu papom dheeban london ponunu aasaila poran thirumbi varapa parents irupangalanu theriyala ipdi nadakurathuku pogamaye irunthurukalanu nenaika poran
தீபன் திரும்பி வரும் போது நிறைய மாறியிருக்கும். ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
தமயனுக்காக தந்தையின் குணம் அறிந்து காய் நகர்த்தி அவரது வதனம் மூலமாகவே நீ வேளிநாடு செல் என சொல்ல வைத்த பாவையிவள் அவர் கூறிய எனது கடைசி முடிவு என்பதனை சரியாக செவிமடுக்கவில்லை.இத்துணை சந்தோஷமாக கிளம்பும் தீரன் அங்கு எதிர் நோக்க போவது என்ன.யாழியை தொடர்ந்து வந்த அலை அவளை காப்பதற்காகா இல்லை அழிப்பதற்க்கா.👏👏👍🏻👍🏻👍👌👏👍👍🏻
ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
Super sis..yalini,deepan pasam sema...epdiyo london poga permission vangitan deepan...yalini ah pinthodara andha alai,padham idhala avalukku edhavadhu problem varuma...waiting for next epi sis
ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
Yazhini super ah plan panra ava panna plan workout aayiduchu alai moolama ivala follow panrathu adhi oda appava irukalam dheeban london poga poran aana thirumbi varumbothu avan parents uyiroda irupangalanu theriyala innaiku selvam vaaila irunthum antha word vanthuduchu yaazhi kanavula pona jenmam than varuthu pola athellam avaluku puriyumanu than theriyala
எல்லா நேரமும் யாழியோட பிளான் சக்சஸ் ஆகுமா? வெயிட் பண்ணி பாக்கலாம்.. ரொம்ப நன்றி சகி ❤️
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அக்கா செம்ம epi எல்லா பெயர்களும் தமிழ் பெயர் spr akka...... :love: 🤩 👌
அண்ணா தங்கச்சி பாசம் மிகவும் அருமை அழகான புரிதல்........:love:❤️
அன்புச் செல்வன்கு தமிழ் மீது அழகான பினைப்பு மற்றும் ஆர்வம் எல்லாருக்கும் இருக்கவரை தமிழ் செழிக்கும்.........:love::love::love:❤️
நிகல் காலத்துல சந்திரன் மனித பிறவியா....... So interesting 🤩 akka,......
அதிசாந்திரன் மனித பிறவியாங்குறதை பொறுத்திருந்து பார்ப்போம் சகி.. ரொம்ப நன்றி❤️
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அந்த உருவமற்ற பிம்பம்,ஒரு ஜோடி விழிகள் யாருடையது...என்ன சிஸ் இப்படியெல்லாம் நடக்குது...சூப்பர்
நாம நினைக்காததெல்லாம் நடக்கப் போகுது சகி.. நன்றி❤️
 

Ramys

Active member
Vannangal Writer
Messages
102
Reaction score
233
Points
43
அச்சோ யாரு அது யாழி கூட வரது.உதய் ஏன் திடீர்னு இப்படி பண்ணுணான்.ஒரே மர்மமாவே இருக்கே.இவன்தான் அதிசாந்திரனா.யாழி உனக்கு என்னாச்சு.உங்கப்பா உங்ககிட்ட ஏதோ மறைக்கிறாரு.எல்லாமே புதிரா இருக்கு.👌👌👍👍👏👏👏👍🏻👍🏻👌👌👍👏👏👍🏻👌
ரொம்ப தேங்க்ஸ் சகி ❤️
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
Super epi sis...anbuselvan ku idhu devaiya.map selvam kita irukiradhu theriyavarumbodhu ivaroda nilamai enna agumo...yalini,udahay tom and jerry ah maritanga...yaliah apdi panradhu sangelli ah..waiting for next epi sis..
 
Top Bottom