Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

இடைவெளியிலில் இடறிடுமோ என் நேசம் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Messages
56
Reaction score
57
Points
18
வாவ் வாவ் முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய கிளாப் டியர். கதையோட தலைப்புக்கு நல்லாவே பொருந்தி போற மாதிரி முதல் அத்தியாயம் ரொம்ப அருமை. முதல் தொடக்கத்தில் சிரிப்போடு இருந்த இதழ்கள் கடைசி வரி படிக்கும் நேரம் கனத்து போனது.

அயல்நாட்டு வாழ்வு? ம்ஹும்... சொல்லில் வடித்துவிட முடியாத ஒரு அவதிக்குரிய வாழ்க்கை. பிஞ்சு மழலை முகம் காணாமல் தவிக்கும் ஓர் தகப்பனின் நிலை ஏனோ மனம் இவனுக்காக இவன் நிலைக்காக கவலையில் துடிக்கிறது. இவன் நிலை விரைவில் சரியாகி அவன் கண்ணாமாவோடும், குல்பியோடும் இணைந்துவிடுவானா?

ஆவலோடு அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறேன்.

மனம் நிறைய காதல் இருந்தும் அதை மறைத்துவிட்டு அவனிடம் கண்ணாமூச்சி ஆடும் நோக்கம் என்னவோ கண்ணம்மா? பிரிவின் வலியில் காதல் இரட்டிப்பாய் பெருக்குமாம். அவனுக்கான காதல் பெருகுமா?

கடைசிவரை ஹீரோ, ஹீரோயின் பேர் சொல்லலையே டியர். கதைக்கு வாழ்த்துக்கள் 💗💗💗
 
ஆதி சக்தி

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
26

ராஜீமா❣️❣️❣️❣️
நன்றி நன்றி நன்றி❤️❤️❤️

அயல்நாட்டு வாசம் பலரது பார்வை பணம் தேடும் பொருட்டு மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் தான் பெரும்பாலும்..ஆனால் நிதர்சனம், நம் கற்பனையை கடந்து பல வலிகளையும் இன்னல்களையும் கடந்து தான் அயல்நாட்டு வாசம் பலருக்கு...அதில் காதலையும் பாசத்தையும் கொடுக்க முயற்சி செய்கிறேன்...தங்களுக்கு இந்த அத்தியாயம் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களது விமர்சனத்தால் என் உள்ளத்தின் துள்ளலை என்னால் விவரிக்கவே முடியாது.
நாயகன் ,நாயகியின் பெயர் பதிவிட போகும் அத்தியாத்தில்.
மீண்டும் என் மனம் நன்றிடா தங்களுது அன்பான் அழகான விமர்சனத்துக்கு.🌹🌹🌹🌹
 
Messages
56
Reaction score
57
Points
18
வாவ் டியர் சூப்பர். லிங்க் எதுக்காக ஷேர் பண்ணல. நானா தேடிவந்து படிச்சேன்.

எழில்நிறைமதி. அழகான பேரு. எதுக்காக அந்தம்மா அந்தபுள்ளைய இந்த வாங்கு வாங்குறாங்க. அவ அப்டி என்ன செஞ்சா. சைய் நிறை ரொம்ப பாவம்.

இந்த டெரர் பீஸ் அம்மா பேர சொல்லவே இல்லையே. எபிக்கு எபி யார் பேராவது சொல்ல கூடாதுனு சஸ்பென்ஸ் வச்சு எழுத்துவீங்களோ சூப்பர் டியர்.

வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி. அவசரமில்லாம பொறுமையா எழுதுங்க என்ஜாய் பண்ணி எழுதுங்க டியர். பர்ஸ்ட் பேபுலஸ் எப்பில இருந்து இந்த எபி ல ஏதோ ஒன்னு கொஞ்சம் மிஸ்ஸிங்க். அத அடுத்த முறை சரிபண்ணி சூப்பரா எழுதுங்க. இது நா சொல்லுற குறை இல்ல, ஒரு அழகான கத படிக்குற யாருக்கும் சலிப்பா நினைச்சுர கூடாதுனு என்னோட ஆசை.

வாழ்த்துக்கள் ❤️❤️❤️. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் பேபுலஸ் எபி 😘😘😘
 
ஆதி சக்தி

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
26
Points
18
அருமைடா...

ராஜிமா....நன்றி நன்றி ❣️❣️❣️🌹🌹🌹
அச்சோ ...அடுத்த எப்பிலயிருந்து கண்டிப்பா லிங்க் ஷேர் பண்றேன்..நன்றிடா....இந்த வரியை படிக்கும் பொழுது என் முகத்தை பார்த்திருக்கனுமே....இளிச்ச வாயேன் தாண்டா😁😁😁😁😁😁😁 ....நன்றிடா செல்லம்🌹🌹🌹🌹😍😍😍😍
பேர் அறிமுகம் கதையோட ஒன்றி கதையுடன் பயணிக்கும் போது இயல்பா இருக்கனும்னு நினைக்கிறேன். அதனால இவங்க பேர் இதுனு வாலன்டையர அறிமுக படுத்தல. உங்க வார்த்தை எனக்கு அவ்வளவு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தருது.

குறைய இவ்வளவு அழகா ..நிறைவா சொல்ல முடியுமானு தெரியலை...அச்சோ ...எங்கேயோ சொதப்பிட்டோமோ தான் தோணுச்சி ...உங்க எதிர்பார்ப்ப பூர்த்தி செய்ய கண்டிப்பா முயற்சி செய்வேன்.

நிறைய ஹைலட் பண்ணி , குறைய திருத்த நீங்க பூஸ்ட் பண்ணற வீதம் ,கண்டிப்பா அடுத்த பதிவ படிச்சிட்டு ...உங்க மனசுல என்ன தோணுதோ அப்படியே என்னோடு பகிர்ந்துகோங்க .

அடுத்த பதிவுல என்னுடைய குறைய சரி பண்ண முயற்சி பண்றேன்.
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வாவ் சூப்பர் ரொம்ப அழகான ஆரம்பம் அக்கா😍😍❤️❤️அருமையா கொண்டு போரிங்க... எழில் சூப்பர் அந்த குட்டி செம்ம கியூட்... ரொம்ப அழகா இருக்கு❤️❤️😊😊

அடுத்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங் அக்கா❤️❤️💗💗

By மருதாணி பூவே!🌸🌸
 
இந்த அழகான மருதாணி பூவிற்கு இந்த ஆரம்பம் பிடித்ததில் சந்தோஷம்.

குழந்தைங்கனாளே க்யூட் தானே...அவளை பிடித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி...

எழில போக போக இன்னும் நிறைய நிறைய பிடிக்கும் 😍😍😍😍

அடுத்த பதிவு வந்திட்டே இருக்கு. உங்க க்யூட்டான கருத்து பதிவுக்கு நன்றி நன்றிடா🌹🌹🌹🌹🌹
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சூப்பரா இருக்கு சிஸ்...வெளிநாடுகளுக்கு வேலை செல்பவர்களின் நிலை என்றும் பரிதாபம் தான்..பார்த்தியின் நேசம் அருமை...ப்ரியன் சாரு க்யூட்...வாழ்த்துக்கள் சிஸ்
 
ஆதி சக்தி

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
26
Points
18
சூப்பரா இருக்கு சிஸ்...வெளிநாடுகளுக்கு வேலை செல்பவர்களின் நிலை என்றும் பரிதாபம் தான்..பார்த்தியின் நேசம் அருமை...ப்ரியன் சாரு க்யூட்...வாழ்த்துக்கள் சிஸ்
நன்றிடா🌹🌹🌹❣️❣️❣️...தொடர்ந்து படிச்சிட்டு எப்படியிருக்குனு ,சொல்லுங்கபா❤️❤️❤️
 
Top Bottom