Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இரவின் நிறம் நீலம் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Sathya sanjeevi

New member
Vannangal Writer
Messages
3
Reaction score
8
Points
3
😍😍woww... super starting ....
Move pakura mathiye feel akuthu really superb..
உங்கள் மேலான விமர்சனங்களுக்கு நன்றிகள்
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
🤩 :love:wow...interesting start hero and heroin already theriuma spr..👌 and new interesting Technology r interesting akka...........

All the best akka...:love:
 
Messages
56
Reaction score
57
Points
18
முதல் அஞ்சு வண்ணங்கள்ள பேர் கொடுத்ததுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர். அஞ்சுமே பக்கா மாசா குடுக்கணும் ❤️❤️❤️.

திஸ் ஸ்டோரி நோ வேர்ட்ஸ் டூ சே. மொதல்ல ராகவ் பத்தி சொல்லும்போது ஓக்கே அப்டின்னு இருந்துச்சு. ஆனா அவனோட ரோபோ, கார், டாலர் பத்தி சொல்லும்போது. வாவ் டெக்னாலஜி மனுஷ வாழ்கைல எவ்ளோ பெரிய மாற்றம் கொண்டு வந்துருக்குன்னு தோணிச்சு. அதை செம்மையா சொன்ன உங்களுக்கு ஒரு கிளாப்.

அந்த பொண்ணு நவரத்தினானு எப்டி ராகவ் கண்டுபுடிச்சான். செம்ம.

அந்த மெயில்ல என்ன இருந்துச்சு. சம்ஸ்கிருத வார்த்தையோட என்ன சொல்ல வந்தாங்க. ராகவ், ரத்னா லைப்ல என்ன புயல் வீசபோகுது. எல்லாமே தெரிஞ்சுக்க ஆவலா வெயிட்டிங்.

வாழ்த்துக்கள் டியர் ❤️❤️❤️
 
Top Bottom