சூப்பர்.. அம்மாக்கு தான் எப்பவும் குழந்தையைக் காப்பத்தணும் உள்ளுணர்வு அதிகமா இருக்கும்..வாள்,குத்தீட்டி,அம்பு எல்லாமே எடுத்தாச்சு...கரியமாணிக்கத்தோட பேமிலியையும் கொன்றிருக்கா நித்யமல்லி...நித்யமல்லியை அழிச்சிருவாங்களா...வெங்கியை உயிர்பலி கொடுக்காம காப்பாத்திருவாங்களா...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...