மிகவும் இனிமையான பதிவு என்ன ஒரு கொடுமை அப்படியே அன்னையின் பெயரை வைத்துக் கொண்டு இப்படி ஒரு கொடுமை காரியா???பாவம் வணி அவங்க அப்பா செய்த தவறுக்கு இந்த பொண்ணு என்ன செய்யும் அவளுக்கு ஒரு விடிவு காலம் எப்பொழுது வரும்...இப்போ ஆத்விக் கொடுத்த உடையை அணிந்து கொண்டதுக்கு இந்த அம்மா வந்து என்ன ஆட்டம் ஆடப் போகுதோ