Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னில் அவன் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சிவன் பாட்டு பாடுறா...பேரு கேத்ரீனானு சொல்றா :rolleyes: :rolleyes: :rolleyes: ...பிரேம் போனை வேற கேக்கறா...வாசகனுக்குதான் புத்தகத்தோட அருமை தெரியும்:love::love:..
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ஜாக்குலின் டேவிட்டுக்கு விருப்பமில்லாததை செய்ய சொல்றாங்க..கபிலன் ஜாக்குலின் குடும்பத்திற்கு தொடர்பு இருக்குமோ..அந்த மேப்போட ஒருபாகம் தான் மஹிமாட இருக்கா:unsure::unsure:..சோம்நாத்ட ஒண்ணு இருக்கு..டேவிட் இந்தியா வருவானா.....
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கேத்ரீனா சிவன் பாட்டு பாடுன..மஹிமா கனவுல சிவலிங்கம்:rolleyes::rolleyes:..மஹிதான் sportiveவ எடுக்கலனு தெரிதில்ல அப்றமும் ஏன் அவளை யசோ கஷ்டப்படுத்தறா..ஜெய் அந்த மேப்பைப் பார்த்ததும் மயங்கிட்டான் அண்ட் அவன் பெயர் அதுல இருக்கா:oops::oops::oops:..சூப்பரா போகுது சிஸ் ஸ்டோரி
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கொல்லிமலைக்கா..இந்த அகோரி யாரு..பிரேமை அந்த அகோரி எங்க அழைச்சிட்டு போறாங்க...அங்கயும் புகைமண்டலமா...ஜாக்குலின் இறந்துட்டாங்க...ஜேன் குப்பைத்தொட்டில போடப்போகும்போது அந்த ரெண்டு உருவமும் வந்துருச்சு:oops::oops::oops::oops:..
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அமிர்தவல்லி ஏன் ஹிந்தி பேசறா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ..இங்கே கேத்ரீனாகிட்ட எவ்ளோ மாற்றம்..எப்படியோ அகோரியால பிரேம் கேத்ரீனை காப்பாத்திட்டான்..
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
யசோதாவோட மாற்றத்தை எதிர்பார்க்கல..அடுத்தவங்க போனை தெரியாம திருட்டுத்தனமா யூஸ் பண்றா,புதையலுக்கு ஆசைபடறா..ராஜ் இந்தியா வந்துட்டான் கூடவே ஜாக்குலீனும்:p🧐🤩🤩
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
டாக்டர் சோம்நாத்தா :rolleyes: :rolleyes: :rolleyes: ..அந்த சேட் கிடைச்சத அடிச்சுக்காம உண்மையை வந்து சொன்னது சூப்பர்..கொல்லிமலைக்கு கபிலன் அண்ட் கோ போகுதா..ராஜ கணபதி பேமிலி,சோம்நாத்,மஹி அண்ட் ஜெய்,கேத்ரீனா எல்லோரும் சந்திக்கப்போறாங்களா...interesting..Nice going ma..waiting for next epi
 

Annapurani Dhandapani

Active member
Vannangal Writer
Messages
64
Reaction score
22
Points
33
டாக்டர் சோம்நாத்தா :rolleyes: :rolleyes: :rolleyes: ..அந்த சேட் கிடைச்சத அடிச்சுக்காம உண்மையை வந்து சொன்னது சூப்பர்..கொல்லிமலைக்கு கபிலன் அண்ட் கோ போகுதா..ராஜ கணபதி பேமிலி,சோம்நாத்,மஹி அண்ட் ஜெய்,கேத்ரீனா எல்லோரும் சந்திக்கப்போறாங்களா...interesting..Nice going ma..waiting for next epi
Thank you Sis for your continuous comments. Inime innum vegamaa story nagara poguthu.. Here comes the next Episode.
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
அந்த சேட் ரொம்ப நல்லவன். இவ்வளவு காஸ்ட்லியான பொருளை சோம்நாத் கிட்ட சேர்த்தட்டான்.கேத்ரீன் அத்தை மகனு தெரிஞ்சதும் பிரேம் மெர்சலாயிட்டானோ
 
Last edited:
Top Bottom