வாழ்த்துக்கள் அக்கா
.
புரியாத புதிர் மாதிரி போகுது கதை. நிறையா கேரக்டர்ஸ் உள்ள வந்தாலும் எல்லாரும் முட்டி நிக்குறது அந்த மேப்போட ஒரு புள்ளிலதா.
கேத்ரீன் யாரு? நிஜமாவே இதுதான் அவ பேரா? எல்லாமே மறந்து போன பொண்ணுக்கு அந்த பாட்டு எப்டி நியாபகம் இருக்கு? பிரேம்க்கு அவமேல ஆழமா சந்தேகம் எதுவும் வரலையா?
டேவிட் யாரு? அவன் எதுக்காக இந்தியா வரணும். ரெண்டு தலைமுறை தாண்டி மூணாவது தலைமுறையான டேவிட்ட இந்தியா போக சொல்லி ஜாக்குலின் எ கம்பல் பண்றாங்க.
அந்த மேப்ல ஏதோ இருக்கு. மஹி கூட அதை கண்டுபிடிப்பாளா?
பாதையே இல்லாம சிதறி நிக்குற இவங்க எந்த புள்ளில ஒன்னு சேர போறாங்க. வெயிட்டிங் நெக்ஸ்ட் எபிக்கா. வாழ்த்துக்கள்