Ama sis மிக்க நன்றி..சார்லஸ் அனாமிகா முன்னாடி மட்டும் நல்லவனா நடிச்சிருக்கான் ராஸ்கல் .....அனாமிகா நீரனை அலட்சியமாக நடத்துன ஒவ்வொரு விஷயத்துக்கும் காரணம் இருந்துருக்கு..avaloda past pathi neeranta solita.....

மிக்க நன்றி sis..ரஞ்சன் அனாமிகாவை அக்கா சொன்ன இடமெல்லாம் செம.....அனாமிகா ரஞ்சனுக்கு பண்ண விபத்து மூலமா அம்மு அவ காதலை உணர்ந்துட்டா...
மிக்க நன்றி sis..ரி தா அண்ட் மிகா இவ்ளோ க்ளோஸா இருப்பாங்கனு எதிர்பார்க்கல...செம ட்விஸ்ட்..ரஞ்சன் சொன்னமாதிரி ஒரிஜினல் எதிரிங்க மாதிரி பில்டப் கொடுத்துட்டாங்க....சூப்பர் சிஸ்
கதையோட கடைசி வரைக்கும் வந்ததுக்கு மிக்க நன்றி sis..Sema ending sis...அனாமிகா ஒருத்தருக்காக ஒருத்தர எப்படி விட்டுக்கொடுப்பேன்னு நீரன்ட கேட்டது சூப்பர்...அம்ரிதா லக்கி கேர்ள்..ரிது,மிகா,நீரன்,ரஞ்சன் போக ரைட் செம .....nice story sis..vaalthukkal...
அழகான விமர்சனம்.. மிக்க நன்றி sisஅமிர்தா அண்ட் அனாமிகா இருவரினn நட்பு சூப்பர்... அனாமிகா யாரின் பாசமும் கிடைக்காது spoiled kid ஆக இருந்தவளை அமிர்தா நட்பு மாற்றியது சூப்பர்.. நீரன் மீதான அவள் காதலும், நட்பிற்காக விலகி நின்றதும், அவனை விலக்க செய்த வேலைகளும், சூப்பர்... அமிர்தா அவள் அண்ணன் தோழி இருவரினn நலனும் பார்ப்பது சூப்பர்.. அவளின் காதல் சந்தேகத்தால் விலக்கி வைத்தாலும் வெறுத்து போகாதது சூப்பர்..