Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

என் பிரதிபிம்பம் நீயடி - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அழகான குடும்பத்தை காட்டிவிட்டு இப்படி நொடி பொழுதில் பறித்துவிட்டீர்களே... பாவம் நீரன் அம்மி.. அடுத்து அவர்களின் வாழ்க்கையின் பயணம் எப்படி மாறுமோ.. அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க.
 
Miloni

Active member
Vannangal Writer
Messages
20
Reaction score
6
Points
43
அழகான குடும்பத்தை காட்டிவிட்டு இப்படி நொடி பொழுதில் பறித்துவிட்டீர்களே... பாவம் நீரன் அம்மி.. அடுத்து அவர்களின் வாழ்க்கையின் பயணம் எப்படி மாறுமோ.. அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்க.
மிக்க நன்றி sis..
 
Messages
56
Reaction score
57
Points
18
என்ன டியர் இப்படி பண்ணிட்டிங்க. முதல் ஸீன் படிச்ச அப்போ இருந்த புன்னகை கடைசில அப்டியே உரஞ்சு போச்சு. எதுக்காக ஆதி, ஈஸ்வரி சாகுற மாதிரி எழுநீங்க கஷ்டமா இருக்கு. அமிர்தா, நீரூ நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. யாரிந்த அர்ஜுன். அமீர் லைப்ப அவே சேவ் பண்ணுவானா?

அம்மா, அப்பா சாவு கண்டிப்பா விபத்தா இருக்காது. அது திட்டமிட்ட கொல மாதிரிதா எனக்கு தோணுது. அந்த உண்மைய சீக்கிரமே அமிரும், நீரும் கண்டுபிடிப்பாங்களா? வெயிட்டிங் பார் த நெக்ஸ்ட் எபி ❤️❤️❤️. எழுத்துகள் ரொம்ப அழகு.
 
மிக்க நன்றி sis.. ஆதி ஈஸ் சாகுறதுல இருந்து தான் கதை ஸ்டார்ட் ஆகுது அதனால தான் sis.. அர்ஜுன் அண்ட் அம்மா அப்பா சாவு அடுத்த எபில தெரிஞ்சிடும் sis.. எழுத்துக்கள் பத்தி ரொம்ப நன்றி sis..
 
Sahithya Varun

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
10
Points
3
இப்பதான் கதையை படிச்சேன்.. என்ன சொல்றதுன்னு தெரில.. அழகான குடும்பத்தை காட்டிட்டு கடைசில இப்படி பிரிச்சுட்டிங்களே.. அமிர்தா ரஞ்சனை புரிந்து கொள்வாளா?? இந்த நீரு பையன் வேற அனார்மிகாவை வெளிப்படையா சைட் அடிச்சுட்டு இருக்கான்..‌‌‌‌‌‌என்ன ஆகும்னு தெரியலயே..
 
மிக்க நன்றி sis.. நீருவுக்கு இன்னும் அனாமிகாவ பத்தி முழுசா தெரில அதனால தான் sis..
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
அனாமிகா ரொம்ப திமிர் பிடிச்சவளா இருக்கா :mad:நீரன் உனக்கு அவளேதான் வேணுமா...பிரகாஷ் கேரக்டர் குட்..அம்மு நீரன் நேசம் சூப்பர்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
 
Miloni

Active member
Vannangal Writer
Messages
20
Reaction score
6
Points
43
அனாமிகா ரொம்ப திமிர் பிடிச்சவளா இருக்கா :mad:நீரன் உனக்கு அவளேதான் வேணுமா...பிரகாஷ் கேரக்டர் குட்..அம்மு நீரன் நேசம் சூப்பர்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..
மிக்க நன்றி sis..
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
Machaan and mappillai alapparai ultimate..... Sirika vaichitinga...thanks for this kalakkal update.....waiting for next epi sis
 
Top Bottom