Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஏ.எஸ் வைரஸ் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அந்தக் கண்ணாடிப் பேழை என்ன சிஸ்...40000 ங்கறான்..EMI ல வாங்குனதுங்கறான்....இதைப் படிச்சதும் என் மைண்ட்ல போன் தான் வருது...‌அதும் அந்த அறிவிப்பு மிஸ் பண்ணிடாதிய அப்றம் வருத்தப்படுவிய...வேற லெவலு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..வெப் சிரியஸ் பார்க்கப் போகலனா மனுஷனைப் பிடிக்கற வண்டியில ஏறுனவங்க வர லேட்டாகுமா:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:...
 

jenitha d krish

New member
Messages
18
Reaction score
8
Points
3
நான் வந்துட்டேன்.. என்னையா இது ஆரம்பமே கொரானாவை கூட்டிட்டு வந்து சேர்ந்துருக்கீங்க.. மனசாட்சி இல்லையா உங்களுக்கு.. இதுல நீளமா விளக்கம் வேற..
 

jenitha d krish

New member
Messages
18
Reaction score
8
Points
3
இது என்னடா கொடுமையா இருக்கு.. ஆட்களையும் சேர்த்து பிடிச்சிட்டு போறாங்க.. தாத்தா என்னவோ சொல்லுறாரு.. சரியில்லையே..
 

jenitha d krish

New member
Messages
18
Reaction score
8
Points
3
சரி.. ஏதோ சீரியல் போடுறாங்கன்னு ஆசையா போனா இங்கேயும் அதே அர்ஜுன் சார் ரோஜா.. இதை கூட விட்டுரலாம்.. வெண்ணிலா முத்துராசு பையன் பேரு.. திருத்தணியா.. அய்யோ.. நாங்க உயிரோட இருக்கது பிடிக்கலையா
 

Jeniffer David

New member
Messages
9
Reaction score
2
Points
3
Sirika Naa ready. Regular updates kudukka nee thayara. Very interesting Mini ma. Seekirama next episode post pannu. Supera pokuthu.
 
Messages
190
Reaction score
175
Points
43
ஆரம்பமே இவ்வளவு திகில கிளப்பிறீங்களே வைரஸ் பரவுது சொல்றீங்க பட் அது என்ன வைரஸ்னு சொல்லவே இல்லையே ஏற்கனவே லாக்டவுன்ல மைண்ட் கொஞ்சம் மோசமாதான் இருக்கு அடுத்த எபில தெளிவுபடுத்திடுங்கய்யா . போகட்டும் நியூஸ் வாசிக்க செய்தியாளர் யாரும் வேறு இல்லையா அனிதா சம்பத் தான் வரனுமா🙄🙄🙄 நல்ல ஆரம்பம் ஆனால் திகிலோடு பயத்தோடு முடிச்சுருக்கீங்க
 
Messages
190
Reaction score
175
Points
43
என்னது திருடிட்டு வந்தா கூட பராவலயா அட பாவிகளா. ஆர்வத்தை தூண்டுதே அந்த வைரஸ் என்ன. கண்ணாடி பேழைனா என்ன மொபைல்லா. வெரி நைஸ்
 
Messages
190
Reaction score
175
Points
43
பிலுக்குன பிலுக்கல் தாங்கல 🤣🤣🤣🤣🤣🤣 ம்க்கும் ஏற்கனவே கணவன் என்ற பெயரை சார்னு சீரியல் காரங்க மாத்தியாச்சி நீங்க என்ன மாத்தி வைக்க போறீங்க இங்கயும் சார்ர்ரூ மோர்ரூனு. காலுரை மூடுகாலனி நல்லாருக்கே
 
Messages
190
Reaction score
175
Points
43
வெரி நைஸ். ஒவ்வொரு வார்த்தைகளையும் தேடி தேடி எழுதீரீங்க போல படிக்கும் போதே சிறுவயது நினைவுகள் மீள்கிறது. ஒரு ஆக்ஸைடும் சிரிக்க தேவையில்லை உங்கள் எழுத்து செவ்வனே அதை செய்கிறது
 
Top Bottom