Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
வணக்கம் தோழமைகளே!!!

கதையைப் படிச்சுட்டு எனக்கு ஊக்கமளிக்கும் படி வேண்டுகிறேன்.

நனி நன்றி!!!
 
Janu Murugan

Well-known member
Vannangal Writer
Team
Messages
78
Reaction score
57
Points
63
Wow! Meenu akka.. semma.. 40th century la nadakuratha.. nalla iruku akka..unga imagination vera Level ka. Kandippa future la namma oxygen kum water kum ipdithan alaiay porom pola. Aana oru pakam kastamavum iruku akka.. athum avunga amma earth nu planet irunthatha sollumbothu.. ppa. Karpanai athigam akka.. all the best ka.. nalla pannunga.. will follow akka.. 💐💐💐💐💐🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩😍
 
நனி நன்றி ஜானு
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வாவ் அருமையான ஆரம்பம் அக்கா😍😍❤️❤️🌸🌸இன்னும் இருபது நூற்றாண்டுகளுக்கு பின் நாமும் இப்படி தான் இருப்போமோ???

அடுத்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங் அக்கா❤️❤️😊😊

By மருதாணி பூவே!🌸🌸
 
Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
வாவ் அருமையான ஆரம்பம் அக்கா😍😍❤️❤️🌸🌸இன்னும் இருபது நூற்றாண்டுகளுக்கு பின் நாமும் இப்படி தான் இருப்போமோ???

அடுத்த அத்தியாயத்திற்கு வெயிட்டிங் அக்கா❤️❤️😊😊

By மருதாணி பூவே!🌸🌸
நனி‌ நன்றிமா... இருபது நூற்றாண்டுகளுக்கு பின் இப்படி இருக்கலாம்னுங்கற கொடுரமான கற்பனை இது. ❤️❤️❤️❤️
 
Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
நல்ல தொடக்கம் சிஸ். அனிச்சம் நளந்தன் பெயர்👌👌.ஆதிபகவனுக்கே டஃப் குடுக்கூற ஒருத்தனா பார்க்கலாம் யாருன்னு. நினைச்சு பாக்கவே கொடுமையா இருக்கு இந்த 20நூற்றாண்டு கடந்த எதிர்காலம் ஆனால் இப்பவே நாம உயிர்வளிய கொரோனா பாதிச்சவங்களுக்கு தயாரிச்சுகிட்டு இருக்கோம். இருபது நூற்றாண்டு கழிச்சு இந்த நிலை வரலாம். அடுத்து என்ன எச்சரிக்கை செய்ய போறாங்க. எபி 👌👌👌👌👌👌
 
Top Bottom