Thanks Manimala...நல்ல தொடக்கம் சிஸ். அனிச்சம் நளந்தன் பெயர்.ஆதிபகவனுக்கே டஃப் குடுக்கூற ஒருத்தனா பார்க்கலாம் யாருன்னு. நினைச்சு பாக்கவே கொடுமையா இருக்கு இந்த 20நூற்றாண்டு கடந்த எதிர்காலம் ஆனால் இப்பவே நாம உயிர்வளிய கொரோனா பாதிச்சவங்களுக்கு தயாரிச்சுகிட்டு இருக்கோம். இருபது நூற்றாண்டு கழிச்சு இந்த நிலை வரலாம். அடுத்து என்ன எச்சரிக்கை செய்ய போறாங்க. எபி