Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Indha story la unga writing nalla improve aagi iruppadhu theriyudhu akka. Story scenesum romba interesting ah pogudhu.

Oru pakkam parththiban oru pakkam maran. kanishka ninaicha dhan pavama iruku.

Vedhavalli ninaikkiradhum niyaayamaa dhan padudhu. Parents pillaingalukku nalladhu dhane ninaippaanga.

Waiting for next epi akka😊
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
வாடி வா என் மாமா விட்டு அந்த பார்த்தியாக்கு ஓகே சொல்லுவியா அம்மாவுக்காக ஊருக்கு வா பார்த்திக்கு இருக்கு செமத்தியா
😂😂🤣🤣🤣 செம கமெண்ட் சிஸ்டர்...

அம்மணிக்கு ஒரு எனிமி உருவாயாச்சு ,அப்போ இனி பார்த்து தான் நடக்கணும் அம்மணி கவனம்

மிக்க நன்றி சிஸ்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Intha kanishka vedha kkaga sammatham sollittale avalukku maaran niyabagam illaiya😢
Anga oruthan ava niyabagathileye irrukkurane 😢
Murugesan super nalla appa nu prove pannittar vedha pandrathu sariyillai avala emotional a pesi mudivedukka vaikkiranga😡😡😡
ஆமாம் அதிகாரமாக பேசி சம்மதிக்க வைப்பது ஒரு விதம்.... அன்பாக பேசி அடிமைப்படுத்துவது இன்னொரு விதம் ...
பார்க்கலாம் வெற்றி பெறப்போவது யாரென்று ...?

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அருமையா கதை கொண்டு போறீங்க சிஸ் அடுத்த எபிக்கு வெய்டிங்
மிக்க நன்றி சிஸ்டர்🙏

நன்றிகள் பல....
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Epi 3 so nice akka. Maran so cute. Avalukaka paambu kadi ellam vaangi irukaan. Mariyadhaiya avan kooda kanishkavai serththu vachchurunga😂

Vedhavalli dhan indha storyku periya villi madhiri theriyuthe.

Pudhusaa parthiban vera engiruntho mulaichirukkaan. Ennaagumo theriyalaiye.
ஆமாம் சகோ எத்தனை பேரை சமாளிக்கணுமோ தெரியலையே....

பாம்பு கடிபட்டவனா?

காதலில் மூழ்கியிருப்பவனா?

பணக்கார தாயாரா?

இன்னும் வேறு யாராவது வருவார்களா?

🙄🙄🙄

மிக்க நன்றி சகோ🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Epi 4:

Indha maaran enna akka ippadi irukaan. Sema comedy panraan. Velai ellam izhuthu pottu seyyuraan. Wine shop close panna solraan. Sema geththaa irukaane😍

Parththiban innoru pakkam thaniya plan pottukittu irukaane. Maaranai paththi therinjaa enna aavaan avan😬

Vedhavalli venumna ipdi kalyanam pesuranga. Maranuku therinja avlo dhan.

Nice epi akka❣️

ஹீரோ அதுவும் கிராமத்து முரட்டுத் தனமான கெத்தான ஹீரோ அதான் அப்படி இப்படி 😉😉😉😂😂😂

மாறன் மகளை கட்டி விடக்கூடாதென்று அவர் நினைக்க...

அதற்கு அடுத்த கட்டத்தை😉😉😉
கதையின் போக்கில் பார்ப்போம்

மாறானா ? வேதாவா? பார்த்தியா யார் வெற்றிப் போறாங்கணு
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Indha story la unga writing nalla improve aagi iruppadhu theriyudhu akka. Story scenesum romba interesting ah pogudhu.

Oru pakkam parththiban oru pakkam maran. kanishka ninaicha dhan pavama iruku.

Vedhavalli ninaikkiradhum niyaayamaa dhan padudhu. Parents pillaingalukku nalladhu dhane ninaippaanga.

Waiting for next epi akka😊
தனக்கு ஒரே ஆதரவாக இருக்கும் மகள் தன்னுடனே கடைசி வரையில் இருக்க வேண்டும் . பட்டி காட்டானுக்கு கொடுத்தால் பிறகு அவளது 6 - வயது நிலை தான்னு நினைக்கிறாங்க போல தெரியுது..

பார்க்கலாம்

பாசமா? காதலா ? அன்பா எது ஜெயிக்கிறது என்று ...
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
முருகேசன் சூப்பர்.மாறனிடம் கனியை அனுப்ப நினைப்பது சூப்பர் நல்ல அப்பா.
 
Top Bottom