Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Wow avanthika maran mela asaipadurathu kudumbatha onnu serkka😍😍😍
Parthi kural sonna madhiriye maridu parthi parthu kolluvan n maranum uthavi pannuvan.
Maran appa irapukum Veda n ponnamma vukum karanam irukku avanga thodangiyatha avangala mudikkatum nu waiting...
Ayyo maran romba sensitive ha irukane pavam ammani vilaiyattuku pannathuku ippadi avanum feel panni ammaniyaiyum feel panna vachchitane😔
அவந்திகாவைப் பற்றி இன்னும் நான் சரியாக சொல்ல வில்லையே😉😉🤣🤣

அம்மணியின் விளையாட்டு ஐயருக்கு செம மேட்டரா போச்சு🤣🤣

பாரின் பொம்பிளை வரட்டும் அதுவரையில் அமைதி அமைதி அமைதி

மிக்க நன்றி வினோ🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Kaniga pavam pa kudumbam seranumnu maranai kattikka samathichi irrukkale ava manase avalukku theriyalaiye parthi purriya vaippana😢
Raja mudiyalai da 😂😂😂😂
Parthikkaga ivan vaikkira oppari ayyo😂😂😂😂
Kani kku poramai aarambichituchi intha azhugai yen nu josippala😲😲😲
ராஜி இங்கன வாடி🤣🤣

கன்னிகாவின் மனம் பற்றி இன்னும் குறிப்பிட வில்லை சிஸ்டர் அது வரும் அத்தியாயத்தில்😉😉😉 தெரிந்து விடும் ....

அதானே யோசிச்சா புரிஞ்சுடும் சதா திட்டிக்கிட்டு இருந்தா புரியுமா என்ன ?

மிக்க நன்றி தேவி 🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
என்ன ஆகுமோ கல்யாணம் நல்லபடியா நடக்குமா இரண்டு ஜோடியே சேர்த்து வைத்து என்னவேனா செய்ங்க ரொம்ப கஷ்டம் குடுக்காதிங்க டியர்
என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது மகேஷு

😭😭😭 ஏதோ செய்யுறேன் மா😉😉

மிக்க நன்றி🙏🙏
 
Messages
85
Reaction score
77
Points
18
Sooper ud appo kannika loves parthi occurred ah🤣🤣🤣
Alavuku meerinal amirthamum nanju athe mathri maaran alavukadantha kaadhal aala kanish evlo manavali anupavikka pora nu therla athu intha epi la maaran sollum bothe therithu athuvum maaran appa saavuku vedha thaan kaaranam nu therinja enna aagumo
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Sooper ud appo kannika loves parthi occurred ah🤣🤣🤣
Alavuku meerinal amirthamum nanju athe mathri maaran alavukadantha kaadhal aala kanish evlo manavali anupavikka pora nu therla athu intha epi la maaran sollum bothe therithu athuvum maaran appa saavuku vedha thaan kaaranam nu therinja enna aagumo
என்ன ஆகுமோ தெரியலை😭😭😭

பாவம் தான் கனிஷ்கா மாறன் , நான் எல்லோரும்😭😭😭

அடிக்கடி பழமொழியை அடிச்சு விடுறீங்களே கலக்கல்😉😉😉

மிக்க நன்றி சிஸ்டர்
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கன்னிகா பாவம்...அவ நிலைமை ரொம்ப பரிதாபம்:cautious::cautious:எப்பா ராஜா உன்னோட செம காமெடி டா..சிரப்பைக் கண்ட்ரோல் பண்ணவே முடியலை சிஸ்👌:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love:முத்து ஏதோ பிளான் போடறான்......மாறன் ரொம்ப emotional ஆகிட்டான்...பார்த்தி👌கன்னிகாக்காக பீல் பண்றான்..முருகேசன் பார்த்திக்குப் புடிச்சிருந்தா திருமணம் செய்ய சொல்லிட்டான்...flashback epo varum...waiting for next epi
 
ராஜியின் காமெடி அலைகள் முடிவடையும் நேரம் ....

கன்னிகா பாவமா? வீம்பா போகப் போக தெரியும்

இன்னும் 10 அத்தியாயத்துக்கு மேலே போகுமா தெரியலை. அதான் சஸ்பென்ஸ்ஸ பிரேக் அப் பண்றேன். மாறனின் திருமணம் அன்று அதிரடி twice open பண்ண பார்க்குறேன். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

எந்த காட்சியும் சேர்ந்து வருகிற போது படிச்சா நல்லா இருக்கும். இடையில் சொன்னால் சுவராஸ்யம் போயிடும்.

மிக்க நன்றி🙏🙏
 
Messages
85
Reaction score
77
Points
18
என்ன ஆகுமோ தெரியலை😭😭😭

பாவம் தான் கனிஷ்கா மாறன் , நான் எல்லோரும்😭😭😭

அடிக்கடி பழமொழியை அடிச்சு விடுறீங்களே கலக்கல்😉😉😉

மிக்க நன்றி சிஸ்டர்
நன்றி
 
Top Bottom