Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Muthu niraiya thiruttu velai pakkirane avan sonnathai seiya aal vera😡😡
Ammani maran scenes azhagu appo kalam fulla avan samaikka nee sappida pora koduthu vacha magarasi 😍😍😍
Enakkennavo ava ninaikkira mathiri ethavathu vedha vambu izhuthu vidummo nu thonuthu pa vayadikku love vanthachi athai parthi eppadi veliyil kondu varuvan
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93

🤣🤣 ஆமா கணவரின் கை பக்குவம் அத்தனை அருமையாக இருக்கும் பட்சத்தில் கவனிப்புகள் அதிகப்படும்😉😉

வேதா வரட்டும் பார்க்கலாம் இன்னும் 2 எபியில் வந்திடுவா.

நானும் கூட வாயாடிக் காக வெயிட்டிங்😉😉🤣🤣🤣

மிக்க நன்றி தேவி🙏
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அட திருட்டுப்பயலே...முத்து செய்யாத பிராடு வேலையே இல்ல போல 🙁 🙁 🙁 🙁 மனு அம்மணி சீன்ஸ் எப்பவும் போல க்யூட் சிஸ்...பார்த்திய பார்த்ததும் வாயாடி மறைஞ்சிட்டாளே🧐🧐🧐நைஸ் எபி சிஸ்...
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
மாறன் பார்த்திபன் வாக்கு கொடுத்துட்டான் சூப்பர்.மாறன் கனி கல்யாணம் காலட்டாவில் ஆரம்பித்து சுகமாக முடியும்தானே.
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அட திருட்டுப்பயலே...முத்து செய்யாத பிராடு வேலையே இல்ல போல 🙁 🙁 🙁 🙁 மனு அம்மணி சீன்ஸ் எப்பவும் போல க்யூட் சிஸ்...பார்த்திய பார்த்ததும் வாயாடி மறைஞ்சிட்டாளே🧐🧐🧐நைஸ் எபி சிஸ்...
ஆமா திருட்டுப்பயலே தான்

வாயாடி மறைஞ்சிட்டாளே🤣🤣 தேடி ஓடிப்போ பார்த்திபா🤣🤣

மிக்க நன்றி சிஸ்🙏
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Sooper ud aaha adutha epi enna kalavaram laam pogutho
ஆமா சிஸ் இனி😉😉கலவர பூமியே தான்

மிக்க நன்றி சிஸ்🙏
 
Top Bottom