Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
சூப்பர் யூடி சிஸ்... கனி கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்... அவசப்பட்டுட்டா 🌹🌹

இருந்திருக்கலாம் தான்..

ஆனால் நமக்கும் இப்படி பேசுறப்போ பொறுமை இருக்குமா தெரியலையே😉😉

மிக்க நன்றி மா🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
ஏன் தான் கன்னிகாவுக்கு அக்கா மேல் இவ்வளவு கோபம்? பாட்டி மனதில் அப்படி என்ன யோசனை?

என்ன கோபம் னு கட்டாயம் சொல்ல வச்சிடலாம். பாட்டி 🙄🙄🙄 வாயில🔥🔥🔥வைக்க

🤣🤣🤣
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Super super kaa😍😍😍❤️❤️❤️

இதென்ன திடிர் திடிர்னு ஆள் வருது போகுது

மிக்க நன்றி மா🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Pavam kanishka.konjam sogamoitu

என்னையே அழ வச்சு புட்டாங்க கதை Type பண்ணுறுப்போ😭😭😭😭

நன்றிகள் பல 🙏🙏
 
Messages
49
Reaction score
50
Points
18
அச்சோ அக்கா என்ன இது பார்த்து பதமா செய்ய சொன்ன இப்போ இப்படி பிரித்து ஊருற விட்டே அனுப்பிட்டீங்க 😭😭பாவம் கா
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அச்சோ அக்கா என்ன இது பார்த்து பதமா செய்ய சொன்ன இப்போ இப்படி பிரித்து ஊருற விட்டே அனுப்பிட்டீங்க 😭😭பாவம் கா

டோன்ட் ஒரி. நெக்ஸ் எபி வாசிச்சி பாருங்க 😉😉😉

மிக்க நன்றி🙏🙏
 
Top Bottom