Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Super episode akka ange neppathu yaru muthu va illa namma💝hero va

பிரிச்சிட்டேன்னு பீல் பண்ணுனியே இப்போ எப்படி😉😉😉

அது நீ தான் சொல்லனும்

மிக்க நன்றி மா🙏🙏

ஒரு பைட் சீன் டாப்பா கொடுக்க நினைச்சுருக்கேன் பார்ப்போம்
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அருமையான பதிவு சிஸ்...என்ன மனு நீ அம்மணி டாக்டர்னு இவ்ளோ லேட்டாவா தெரிஞ்சிக்கிறது;):love::love::love::love:அனன்யா சூப்பரு கனிஷ்கா இனிமேலாவது கூடவே இருக்கனும்னு நினைக்கறா....கன்னிகா இப்படி நினைக்கலேயே:):):)பார்த்தி கலக்கறாடா எனக்கு என்னவனாலும் பரவால்ல நீ போனு சொன்ன பார்த்தியா👌👌👍ஜோதிக்கா இந்த முத்துக்கு உருட்டுக்கட்டையை ரெடி பண்ணி வைங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::p:pஅடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
மிக்க நன்றி மா ரெடி பண்ணிடலாம்..

ஆமாம் . எப்போதும் திருமணமாகி கணவர் வீட்டில் இருப்பவர்களுக்கு தான் உறவுகளின் உன்னதம் புரியும்....

கன்னிகா அப்பத்தா பேச்சு கேட்டு அலைவதால் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
 
Top Bottom