Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Aaga...vanthuttala...varum pothu ethukku intha ottu pul... Avalukku nybagam irukkuma sis...nice ud....maran thoughts semma
ஒட்டுப் புல் அவளது பாதுகாப்பிற்கும் கலாட்டாவிற்காகவும் ...😉😉😉

மிக்க நன்றி சிஸ்🙏🙏
 
Messages
85
Reaction score
77
Points
18
ஆஹா செம சூப்பர் சிஸ் இரண்டாவது ஹீரோவ ஆண்டி ஹீரோ ஆக்கிடலாமா, தடால் புடால் அதிரடி சரவெடினு..😉😉

மிக்க நன்றி சிஸ்🙏
Second hero va appo parthi kanika ku route viduvana sooper
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Second hero va appo parthi kanika ku route viduvana sooper
😂😂😂😂 தெய்வமே நான் அப்படி சொல்லவே இல்லையே... 😉😉 எது எப்படியோ செமயா கொடுக்க பார்க்கிறேன்😂😂
 
Messages
56
Reaction score
57
Points
18
வாவ் வாழ்த்துக்கள் அக்கா. ஆறு எப்பியும் ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப நல்ல கதை, ரொம்ப சுவாரஸ்யமான பாதை நோக்கி பயணம் பண்ணுது.

ஆரம்பம் எனக்கு பொன்னம்மா கேரக்டர். ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் எந்த தாயாவது பெத்த பொண்ண அடுத்தவங்க கிட்ட தூக்கி குடுபாளா? பொன்னுசாமி அவ்ளோ சொல்லியும் தூக்கி குடுத்து ரெண்டு காதல் உள்ளங்கள பிரிச்சு சே ரொம்ப கஷ்டம்.

எப்பா மாறா அதென்ன கன்னிகா ஓ அவந்திகா சொல்லணுமோ. அதென்ன அவந்தி பிடிக்காம கனிஷ்காதா பிடிச்சுருக்கு. இதெல்லாம் போங்கு ஆட்டம். நீ கனிய லவ் பண்ற மாதிரி அவந்தி உண்ண லவ் பன்னிருந்தா நீ என்னப்பா பண்ணுவ?

கடைசிவர அவந்தி ரோல் வரவே இல்லையே அக்கா டியர். ஏய் பார்த்தி உனக்கு கனி வேணுமா? அவள நினச்சு சுத்துற ஒருத்தே அரிவாள எடுத்து உன்னை ரெண்டா பொளந்துடாம.

பதிமூணு வருஷம் எல்லாமே மறந்து பார்த்திய கட்டிக்க கனி ஓக்கே சொல்லுறா. இனி என்ன நடக்கும்.

முத்துதா வில்லனா? இவே ரோல் மாசா குடுங்க அக்கா. அப்போதா கிக்கா இருக்கும்.

என்னமோ கத படிச்சு ஒருமாதிரி பீல் ஆகுது. நீங்க எழுதுறதுக்கு முன்ன எனக்கு என்ன என்னமோ திங்கிக் வருது.

மாறனுக்கு ஜோடி யாரு? கனி காதல புரிச்சிப்பாளா? அவந்தி ரோல் என்ன? பார்த்தி, முத்து என்ன செய்ய போறாங்க? இப்டி நிறையா கேள்வி தோணுது. சீக்கிரம் அடுத்த எபி போடுங்க அக்கா.

வெயிட்டிங் பார் த நெக்ஸ்ட் எபி. வாழ்த்துக்கள் ❤️❤️❤️.

எனக்கு உரிமையான பொருள் காலம் கடந்தாலும் கூட எனக்கு மட்டுமே சொந்தம். ஒருமுறை இழந்த பந்தத்தை மீண்டும் இழக்க உன்னவன் முட்டாள் இல்லை.

நெருங்கி வந்தாலும் முன்னேறி வருவேன்.

விலகி சென்றாலும் நெருங்கி வருவேன்.

காதல் மிளிருகிறது...
 
வாவ் செம தூள் விமர்சனம் மா உன்னுடைய பணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐

உனது கேள்விக்கான அனைத்து பதில்களும் இனி வரும் அத்தியாயங்களில்.....

தொடர்ந்து உன்னுடைய கருத்துகளை எதிர்நோக்கி நான்

நன்றிகள்..... நன்றிகள் பல🙏🙏🙏
 
Top Bottom