எக்கோய் பன் வித் ஓவர்லோட்.
ராஜாவும், தீனாவும் இப்டியா பண்ணுவானுங்க. செம்ம காமெடி. அடேய் பார்த்தி உனக்கு இடுப்பு மட்டும்தான் உடஞ்சுச்சுச்சா இல்ல வேற பார்ட் எதுவும் புல்லா டேமேஜ் ஆகி நொறுங்கி போச்சா. டேய் ராஜா அவனா நீயி. இனி பார்த்தி மாசமாகி புள்ள பெத்துக்குறது கன்பார்ம். டேய் பார்த்தி இனி உன்னோட ஹனி ராஜா தாண்டா
.
மாறன், கனி விழிமொழி லவ் செம்ம. அக்கா அவந்து எங்ககா. அவளபத்தி ஒன்னும் சொல்ல.
நெக்ஸ்ட் எபிக்கி வெயிட்டிங்.