Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
சூப்பர் பதிவுகள்😍💖
மாறன் ஒரே லவ்ஸ் தான்😂
கன்னிகா பார்தி செம்ம 😂டாம் அண்ட் ஜெர்ரி🤭
மிக்க நன்றி மா
😂😂😂
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அட நல்லா தான்யா போயிட்டு இருந்துச்சி.. ச்சா மனுஷனை ஒரு கிஸ் பண்ண விடுறீங்களா... எப்போ பாரு இந்த பார்த்திபனா நந்தி மாதிரி நடுவுல நடுவுல விடுறீங்க.. எனக்கு என்னவோ சந்தேகமாவே இருக்கு... இதெல்லாம் பண்றது (ஆனந்த ஜோதி) அக்கா உங்க வேலையா இருக்குமோ.. மாறன் கூட அம்மணியை சேர்த்து பார்க்கிறது உங்களுக்கே பொசசிவ்வா இருக்குமோனு.. 🤔🤔🤔🤔
அட இப்போ தானே ஆரம்பம் சும்மா கிஸ் கொடுக்க முடியுமா கொஞ்சம் போகட்டும் அப்புறம்😉😉😉

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
செம் காமெடி பார்த்திபன் கூட்டிட்டு போய்டுவானோ
யாரை சிஸ்🙄🙄
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வாவ் வாவ் ரொம்ப சூப்பரா போய்டு இருக்கு கதை... வாழ்த்துக்கள் அக்கா❤️❤️🌸🌸
 
Top Bottom