Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
அவந்திகா பார்த்திபனை நல்ல படுத்தி எடுக்கிறாள் .கன்னிஷ்கா பாவம் மாறன் விட்டுவிடமாட்டான் புரியாமல் அழுது கொண்டிருக்கிறாள்.பார்த்திக்கு ஏற்ற ஜோடி அவந்திதான்.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
பார்த்தி கன்னிகா 👌 :ROFLMAO::p:pகன்னிகா நீ வைச்ச ஆப்பு உனக்கே ரிப்பிட்டா.....மாறா சூப்பர் டா..கனிஷ்கா மாறன் இருக்க என்ன கவலை..விடு ரைட்டர் ஜீ பார்த்துக்குவாங்க;););):censored:
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Wow Parthi n kanni semma galatta😍😍😍😍
Ammani un problem ennanu maran kitta sollu avan parthuppan...
Ponnamma n Veda rendu perum maran venumnu ninaikka etho perusa karanam solla poringa pakkalam
😉😉 என்னை பற்றி சரியாக புரிந்து கொண்டதற்கு நன்றி வினோ

கட்டாயம்....

ஆமா அம்மணி வாய்திறக்காமல் இருப்பதால் அவனும்....

நன்றிகள் பல 🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
இனி பார்த்திக்கு கன்னிகா தான்.
கனிஷ்காவுக்கு பிரச்சனை இருக்காது.
அப்படியா🙄🙄😉😉😂😂

பார்த்துடலாம். மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அவந்திகா பார்த்திபனை நல்ல படுத்தி எடுக்கிறாள் .கன்னிஷ்கா பாவம் மாறன் விட்டுவிடமாட்டான் புரியாமல் அழுது கொண்டிருக்கிறாள்.பார்த்திக்கு ஏற்ற ஜோடி அவந்திதான்.
😂😂 ஆமாம். பார்க்கலாம் இரண்டு ஜோடிகளும் என்னதான் செய்றாங்கனு

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பார்த்தி கன்னிகா 👌 :ROFLMAO::p:pகன்னிகா நீ வைச்ச ஆப்பு உனக்கே ரிப்பிட்டா.....மாறா சூப்பர் டா..கனிஷ்கா மாறன் இருக்க என்ன கவலை..விடு ரைட்டர் ஜீ பார்த்துக்குவாங்க;););):censored:
அதானே நானிருக்க கவலை என்ன .... ஆனால் நானே குழப்ப இருக்கேனே😂😂😂 பிறகு வேறு ஆள் எதற்கு😂😂...

மிக்க நன்றி சிஸ்🙏
 
Top Bottom