Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Aanaalum eppdi aniyaayaththula karadiyaa vitta maaranum kanishkaa vum yennathaan pannuvaanga. Ethu paththaathunnu America vula vera onnu erukku. Maaraa yeppdi samaalikka porayo...good going dear 👍👍👍👍
கரடிகளை மீறி இணைகிறார்களா அல்லது கரடி கூட்டணி வெல்கிறா என்று பார்ப்போம்

மிக்க நன்றி சிஸ்டர்🙏
நன்றிகள் பல...
 

Vinolia Fernando

Active member
Messages
115
Reaction score
111
Points
43
America la valandalum ava தமிழ் ponnu athu than mothhama kuthagaiku eduthu irukka😂😂
Inniki namma avanthi ya kanom...
Muthu summave maran kita adi vaangura ippo ammani mela kai vachcha un udambula usur irukathu 😡😡
Irunthalum ammani pannadu thappu kalaiyila maran kuda koviluku varenu sollitu Parthi kupittathum maran kita sollama kollama porathu niyayam illa.. Poitavathu thagaval solli irukalamla
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
America la valandalum ava தமிழ் ponnu athu than mothhama kuthagaiku eduthu irukka😂😂
Inniki namma avanthi ya kanom...
Muthu summave maran kita adi vaangura ippo ammani mela kai vachcha un udambula usur irukathu 😡😡
Irunthalum ammani pannadu thappu kalaiyila maran kuda koviluku varenu sollitu Parthi kupittathum maran kita sollama kollama porathu niyayam illa.. Poitavathu thagaval solli irukalamla
மிக்க நன்றி வினோ🙏🙏

சில கேள்விக்கான பதில்கள் தற்சமயம் என்னிடம் இல்லை.

தொடர்கதையில் இனி வரும் அத்தியாயங்களில் எதிர்பார்க்கலாம் ....

ஆமாம். முத்துவிற்கு அடி கன்பார்ம் ஆகிடுச்சு. அதுவும் மரண அடி😂😂
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Seekiram avanthi parthiya sethu maran route a field clear panunga pa...
சீக்கிரமா சேர்த்து வைக்கனுமா🙄🙄🙄...

அப்போ Story kku என்ட் கார்ட் போட்டுட வேண்டியது தானா ....

இன்னும் நிறைய திருப்பங்கள், அதிரடி மாற்றங்கள், சஸ்பென்ஸ்டுடன்....😉😉😉

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Sema akka muthukku adi conform
கொடுத்துடலாம் சிஸ்டர் கட்டாயம்.

நன்றிகள் பல ...🙏🙏🙏
 
Top Bottom