S.Kavitha Sundaram
Member
- Messages
- 60
- Reaction score
- 60
- Points
- 18
மாறன் கனி பாசம் அன்பு சூப்பர் எலெக்ஷன் நடக்குமா முத்து என்ன செய்ய காத்திருக்கானோ
முத்து கதை இன்னும் வருமே வில்லனே முதலிலே துரத்த முடியுமாநைஸ் எபி. அவளே வேணா சொன்னாலும் கட்டிகிடுவேனு சொல்லிட்டானே நைஸ். இந்த முத்து கதையை முடிச்சி விடுங்க சரியான லூசு. தேர்தல் நல்லபடியா நடக்குமா