Start pantingala akka..super..kandipa follow pannuvom..quick ah update podunga mam..waitingரொம்ப ரொம்ப நன்றி ஃபிரண்ட்ஸ்... நிழல் நிலவு 2 எழுத ஆரம்பிச்சிட்டேன்... இன்னும் சில நாட்கள்ல இங்கு பதிவிட துவங்கிடுவேன். உங்க எல்லோருடைய ஆதரவும் எனக்கு கண்டிப்பா வேணும்... நீங்க ஃபாலோ பண்ணினாதான் எழுதுவேன். இல்லன்னா அப்படியே விட்டுடுவேன்... சோ மறக்காம இங்க வந்து ஒரு அட்டண்டன்ஸ் போட்டுட்டு போங்க... நன்றி...