- Messages
- 664
- Reaction score
- 819
- Points
- 93
Superb Nithiya 🥰romba விருவிருப்பாகவும் exciting ஆகவும் இருக்கு, Sametime பயமாகவும் இருக்கு, மிருது, அபியை பார்த்து எப்படி behave
பண்ண போறாவென்று! அபி, மிருதுவை கமராவில் காணாமல் தவிக்கும் போது அபியின் காதலை பார்த்து பிரமிப்பாக இருக்கிறது. உங்களின் நாவலில் நிறைய புதியவிசியங்களை தெரிந்துகொள்கிறேன், about (miltary) (Nizhal Ulagam) underground operation. அதேநேரம் நாவலின் சுவாரசியம் குறையாமல் நிறைய திருப்பங்களோடு கெnண்டு போறிங்கள். யாராலும் கெஸ் பண்ண முடியாது அடுத்தது என்ன நடக்குமென்று! 🥰❤️
Thank you Mirunalini...Abi is very powerful character 🥰 அபிக்கு குழந்தையிருந்தால் அபியைப்போல்தான்
இருக்குமென்று நினைக்கிறேன்.அபியின்
குண இயல்புகளை enjoy பண்ணித்தான்
வாசிக்கிறேன் many times thank you 🥰😍
Your comment always excites me. lots of luv... ❤️❤️