Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதல் கடிதமடி நான் உனக்கு! - Comments

Mary Elizabeth

New member
Messages
1
Reaction score
1
Points
3
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
Nice start 💐
 

Suhirba

New member
Messages
3
Reaction score
3
Points
3
இனியன் லவ் பண்ண பொண்ணு யாரு 🤔🤔ஹீரோ ஹீரோயின் introduction supper அண்ணன விட தம்பி carracter supper கதை ஆரம்பமே அமர்க்களமா இருந்தது நல்ல தொடக்கம் சிஸ்🥰🥰🥰🥰
 

சுவிட்ஷரா

Member
Vannangal Writer
Messages
30
Reaction score
38
Points
18
ஆரம்பம் அருமை சிஸ்..அண்ணன் தம்பி பெயர் சூப்பர்...இனியனுக்கு கட்டாயக் கல்யாணம்..அவன் காதலித்த பொன்னு ஏமாத்திட்டா போல..சாமன்யா இனியன் திருமணத்திற்கு வெய்ட்டிங் சிஸ்
ஆம் சகி 🙈🙈.
மிக்க நன்றி 😍❤️
 

சுவிட்ஷரா

Member
Vannangal Writer
Messages
30
Reaction score
38
Points
18
இனியன் லவ் பண்ண பொண்ணு யாரு 🤔🤔ஹீரோ ஹீரோயின் introduction supper அண்ணன விட தம்பி carracter supper கதை ஆரம்பமே அமர்க்களமா இருந்தது நல்ல தொடக்கம் சிஸ்🥰🥰🥰🥰
ஆமா சகி 🥺... மிக்க நன்றி 😍😍
 

சுவிட்ஷரா

Member
Vannangal Writer
Messages
30
Reaction score
38
Points
18
Sooper start ithe mathri regular ah update podunga apadiye enga aji kutty and minnu va kannil kaatinaal nandraga irukum
கண்டிப்பா பண்ணிடறே😁.
மிக்க நன்றி சகி 😍❤️
 

சுவிட்ஷரா

Member
Vannangal Writer
Messages
30
Reaction score
38
Points
18
மிகவும் அருமையான பதிவு, அழகிற்கு இனியன் அன்பிற்கு இனியன் பெயரும் அருமை,இவனுக்கு காதல் தோல்வியா??? அதனால் தான் இப்படி இருப்பான் போல....
அதே தான் சகி... மிக்க நன்றி 😍❤️
 

Suhirba

New member
Messages
3
Reaction score
3
Points
3
இனியன் லவ் பண்ண பொன்னு அவன பணத்த பார்த்து தான் லவ் பண்ணிருக்கா அவன விட பெட்டரா ஒருத்தன் கிடைச்சதும் இவன விட்டுட்டு அவன் கிட்ட சாஞ்சுட்டா சமாண்யா கிட்ட அவன பத்தி என்ன சொல்லிருப்பான் flash back காக waiting sis🤗🤗🤗
 
Top Bottom