Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கார்கால களவு - Comments

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
Sena vandhacha
Ada sena violence venam kk mythi adikka start panna nee thaanga mate
Nalla pullaiya silent ah avanga 2peru kitayum pesu..
Intresting epi sissy
Waiting for nxt epi
நன்றிகள் சிஸ்
 
Messages
190
Reaction score
175
Points
43
செம்ம எபிக்கா. இந்திரன் ஒரு பக்கம் சசி ஒரு பக்கம் ஆள அனுப்புனா சேனா என்ன பண்வான் அவனுக்கு யார் துணை. இப்ப அந்த காட்டேரி வருமா. சிலையா மாறும் போது காட்டேரி எங்க போச்சு ஏன் எதுவும் செய்யல. கே கே மைத்ரேயி ஹெல்ப் பண்வாங்களா
 

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Semma sissy
3perum serndhuttanga apo heemava kaapathiruvanga
Indiran nallavana kettavana 🤔
Idhu yarupa new entry new rowdy
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
செம்ம எபிக்கா. இந்திரன் ஒரு பக்கம் சசி ஒரு பக்கம் ஆள அனுப்புனா சேனா என்ன பண்வான் அவனுக்கு யார் துணை. இப்ப அந்த காட்டேரி வருமா. சிலையா மாறும் போது காட்டேரி எங்க போச்சு ஏன் எதுவும் செய்யல. கே கே மைத்ரேயி ஹெல்ப் பண்வாங்களா
நன்றிகள் சிஸ்
 
Messages
190
Reaction score
175
Points
43
அக்கா ஒவ்வொரு நாளும் படிக்க படிக்க ஆர்வம் கூடுதே தவிர குறையல. ரொம்ப இண்டர்ஸ்டிங் சிஸ். என்ன சேதினு சீக்கிரம் சொல்லுங்க
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கராத்தே பிளாக் பெல்ட்ம் மல்யுத்த சாம்பியனும் நல்லா அடிச்சுட்டாங்க..சசி அனுப்புன காளியோட ஆட்கள் சேனாவை நெருங்கிருவாங்களோ🤔🤔இன்னொரு ஓலைச்சுவடி யாருக்கு கிடைக்கும்....சந்தனாவிற்கு ஆபத்து என்பது தான நெடுங்காலனிடம் சேர்க்க வேண்டிய செய்தியா சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Top Bottom