Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கார்கால களவு - Comments

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
சந்தனா அனுபவித்த துன்பம் அதிகம் சிஸ்😞நெடுங்காலனும் தான்....நெடுங்காலன் சந்தனாவின் முதல் சந்திப்பு அழகு👌👌👌👌மான்குட்டியை காப்பாற்றிய சந்தனா க்யூட்.....இந்திரன் வேற என்ன செய்யப் போறானோ..‌‌‌‌.....காளி வந்துட்டான்:oops::oops:கேகே மைத்தி வருவாங்களா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
நன்றிகள் சிஸ்
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
செம இண்டர்ஸ்டிங் ஆ போகுது சிஸ் எத்தனை தடவை படிச்சாலும் அதே இண்டர்ஸ்டிங் லவ்லி
நன்றிகள் சிஸ்
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
Wow KK super.....silai ah sasitharan set panna kaali thookitan...senava indhiran set panna aadhiyan thookitan...ipodhan story sema mass 🔥🔥 ah irukku...waiting for next epi sis
நன்றிகள் சிஸ்
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
நல்ல வேளை ரெண்டு பேரும் காப்பாத்திட்டாங்க. கே கே மைத்ரேயி வாவ். எதிரியோட கோவத்தை அதிகம் பண்றாங்களே அடுத்து என்ன ஆகும் னு இருக்கு
நன்றிகள் சிஸ்
 

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Semma sissy
Mythi and kk epdiyo 2perayum kaappathittanga
Indhiran appaviya irukkane.. Avanuku heema pathi puriya vecha purinjippan nu thonudhu
 
Messages
190
Reaction score
175
Points
43
அடுத்த எபிக்கு ஈகர்லி வெயிட்டிங் சிஸ். ரொம்ப கஷ்டபட்டுடா பெண்ணாக சீக்கிரம் மாத்துங்க. இறந்ததுக்கு அப்புறம் தா சிலையா மாத்துனாங்களா.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
மைத்தி மா நல்லா உறுதிமொழி எடுத்த :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: 😇 😇 😇 கேகே மைத்தி பாண்டிங் அமேசிங்...சசிதரன்,இந்திரன் இவங்கள நெருங்கறக்குள்ள தீர்வு என்ன கண்டுபிடிச்சு ஹீமாவை பெண்ணா மாத்தனும்...ஹீமாவும் சேனாவும் பாவம்😌😌😌அவங்க காதல் கைகூடனும்🤩:love::love:
 
Top Bottom