Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கார்கால களவு - Comments

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
காட்டேரி எபினு ஒரு திகில் இல்லாமா மைத்தி அண்ட் சேனா காமெடி பண்றாங்க 😜 😜 😜 😜 😜 அதும் சேனா காட்டேரி அக்காங்கறதும் மைத்தி இதுதான் பார்வையாலேயே கொல்றாதாங்கறதும் செம:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஆதித்தன் தப்பிக்கலாம்னு டிரை பண்ணி முடியல....இந்திரன் எஸ்கேப் ஆ🧐🧐🧐🧐🧐
நன்றிகள் சிஸ்
 
Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Ada ஆதி and காளி semmaya maatuttanga indhu thappichache.. காட்டேரிய vara vechittu mythiyum senavum thamas panrangale. Konjam kooda bayamilla😂😂 kk valichalum getha irukka hats off kk..
 
Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
அட சேனா காட்டேரியா இருந்தாலும் உன் லவ்வர் உடம்புக்குள்ள தானே இருக்கு இப்டி காட்டேரியக்காnu koopidriye😁😁😂😂அம்புட்டு பயம் 😜😜
இ‌ந்து தான் மைத்திய கண்டுபிடிச்சு வந்துட்டான் போலனு நினைச்சேன்
இந்த வெண்பரிய நம்பலாமா நம்ப கூடாதா ஒன்னும் புரியலையே..
Epi super sissy😍😘😘😎
 
Messages
190
Reaction score
175
Points
43
இது யாரு வெண்பரி எனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லை அடுத்து என்ன ஆகும் னு இருக்கு சீக்கிரம் அடுத்த எபி போடுங்க
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
வெண்பரியான் ஆ இவன் நல்லவனா இருப்பனா :unsure: :unsure: :unsure: :unsure: அவன் சொன்னதுக்கு எல்லாரும் சம்மதிக்கறாங்க🧐🧐🧐மைத்தி மா நீ சப்டைட்டில் வாசிக்கறதும்,சைட் அடிக்கறதும் இருக்கே🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
 
Top Bottom