Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கார்கால களவு - Comments

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
சூப்பர் பதிவு 💖💖💖
சேனாவோட செம்ம காமெடி 😂😝🤭
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிஸ்!!!
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சேனா குட்டிப்பையன் தான் டா நீ :ROFLMAO: :ROFLMAO: ஆனா ஹீமாக்குத் தெரியலையே...அந்த ஓலைச்சுவடில என்ன இருக்கும்.....interesting..
 

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Semma sisssy
Heemavari ah akka akka nu kooptu tens panraan sena
Mythi silaya epdi kandupudippa
Ava dha ponna maartittale.. 🤔
 
Messages
190
Reaction score
175
Points
43
உன் வருகை என் வாழ்க்கை உன் தீண்டல் என் உயிர்ப்பு உன் மொழிகள் என் சங்கீதம் நீ என் ஜீவன் நீயின்றி நான் இல்லை உன் அருகே இல்லாவிட்டால் என் வாழ்க்கை இல்லை அருமையான வரிகள். ஒவ்வொரு நாளும் ஆர்வம் அதிகம் ஆகுது. ஹீமாவரிக்கு சக்திகளும் உண்டா ? ஹீமாவரி பற்றி எப்போ சொல்வீங்க ரொம்ப ஆர்வமா இருக்கு. எதுக்காக ஹீமாவரியால ஆபத்து யார் இந்த இந்திரன் அவங்க அப்பா ஏன் இப்படி செய்தாங்க . சேனா எப்ப புரிஞ்சிப்பான் ஹீமாவரிய. அவனுக்கு பீவர்னா ஹீமாவரியால பாத்துக்க முடியுமா அவள் கையை எடுத்தா சிலை ஆகிடுவாளே
 

Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
அழகான பதிவு 💖💖💖 ஹீமா செம்ம 😍😍 சேனாக்கு எப்ப பயம் போகும்😂🤭
Waiting for next epi ka!!!
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
சேனா நீ அழகா இருக்கியாமா :ROFLMAO: :ROFLMAO: அந்த ருத்ராட்சை மாலை சிலுவை செயின் எல்லாமே உன்ன பழிவாங்கிருச்சுடா :LOL::D:Dசூப்பர் சிஸ்.வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி...
நன்றிகள் சிஸ் ❤️
 

Sevanthi Durai

Crazy Writer
Vannangal Writer
Team
Messages
145
Reaction score
43
Points
93
சேனா semmaya maatikittan😂
ஹீமாவாரி இன்னும் என்னென்ன செய்ய போறாளோ🙄
Kadhai semmaiya pogudhu sisssy
நன்றிகள் சிஸ் ❤️
 
Top Bottom