Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிரைம் ஸ்பாட் - Comments

kaRthika05

Active member
Vannangal Writer
Messages
52
Reaction score
20
Points
33
வைகுண்டம் பொண்ணு ஸ்ருதியையும் கொலை பண்டாங்களா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: .....அந்த மெமரிகார்ட்ல எவிடெண்ஸ் ஏதாவது இருக்குமா.....கொலைபண்ணவங்க ஹோட்டல்ல ஏதும் செக் பண்ணலையா ஸ்ருதி டைரி எல்லாம் எடுத்துட்டாங்க..மெமரிகார்டை எப்படி விட்ருப்பாங்க🧐🧐🧐....
அதுக்கு பதில் அடுத்த அப்டேட்டில் வரும் பா
 

kaRthika05

Active member
Vannangal Writer
Messages
52
Reaction score
20
Points
33
ஸ்ருதி திவ்யா கொலைக்குப் பிண்ணனி போதைப்பொருளா:oops::oops::oops::oops::oops:..அதும் ரசிகர்களுக்குத் தெரியாமலே திரையுலக பிரபலங்களின் விநியோகமா:(:(:(:(.....மார்க் இனி என்ன செய்யப்போறான்....
மார்க் என்னென்ன செய்ய போறான்னு அடுத்தடுத்த அப்டேட்டில் பார்க்கலாம் பா
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
மார்க் ஆதாரத்தை எல்லாம் வெளிவிட்டது சரியான முடிவு..பட் கமிஷ்னரே குற்றவாளிகள் பக்கம்:(.அந்த தொழிலாதிபர் மார்க் தான் ஸ்ருதியோட லவ்வர்னு தெரிஞ்சதும் ஏதோ பிளான் பண்டான்...
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
எல்லா கெட்டவங்களும் சேர்ந்து ஸ்ருதி அண்ட் மார்க் மேல பழியைப் போட்டுட்டாங்களா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ....இந்த மீடியாவும் அதை நம்புவது:(:(:(:(...இவனுக வேற ஏதாவதுன மார்க்கை வேலையவுட்டு தூக்கிறது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...பிரம்மாக்கு ஸ்ருதி போன்ல ஏதோ ஆதாரம் கிடைச்சிருக்கு போல:unsure::unsure:
 

kaRthika05

Active member
Vannangal Writer
Messages
52
Reaction score
20
Points
33
மார்க் ஆதாரத்தை எல்லாம் வெளிவிட்டது சரியான முடிவு..பட் கமிஷ்னரே குற்றவாளிகள் பக்கம்:(.அந்த தொழிலாதிபர் மார்க் தான் ஸ்ருதியோட லவ்வர்னு தெரிஞ்சதும் ஏதோ பிளான் பண்டான்...
Thanks for your comments pa 😍
 

kaRthika05

Active member
Vannangal Writer
Messages
52
Reaction score
20
Points
33
எல்லா கெட்டவங்களும் சேர்ந்து ஸ்ருதி அண்ட் மார்க் மேல பழியைப் போட்டுட்டாங்களா :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes: ....இந்த மீடியாவும் அதை நம்புவது:(:(:(:(...இவனுக வேற ஏதாவதுன மார்க்கை வேலையவுட்டு தூக்கிறது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...பிரம்மாக்கு ஸ்ருதி போன்ல ஏதோ ஆதாரம் கிடைச்சிருக்கு போல:unsure::unsure:
Thanks pa 😍
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
Semma sis...pramma and jayamani correct tume la mark ku help panitanga...vaikundam daughter phone la irundha video va vaichu ellaraium arrest paniyachu....sanjeev correct point pidichu argue pantan...mark ah adichitanga:oops::oops:....
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
Eswar gang sruthi ah kollalana vera yaru kolai panadhu:rolleyes::rolleyes::rolleyes:...deepak vaikundam ponnu and andha ponnuku help pana oruthanaium konrukkan.....
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சஞ்சய் அப்படியே பிளேட்டை தலைகீழாத் திருப்புனது சூப்பர்..ஒரு உயிர் போனதைப் பத்திக் கவலைப்படாமல் ஹோட்டலுக்கு பிரச்சனையில்லை னு சந்தோசப்படறாங்க...விமல் மனசு மாறியது அருமை..என்ன மாதேஷோட அப்பா ஜெயமணியா:rolleyes::rolleyes:
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
காதல் சொல்ல வந்த நாள் அன்று தான் திவ்யாவிற்கு இப்படி ஆகணுமா🥲..சதீஷ் நல்ல காதலன்..அவன் செய்த செயல்👏👏👏...
 
Top Bottom