- Messages
- 128
- Reaction score
- 44
- Points
- 63
நன்றிSuper start sis ராமன் பேமிலி செம.. கலகலன்னு இருக்கு..
நன்றிSuper start sis ராமன் பேமிலி செம.. கலகலன்னு இருக்கு..
நன்றிஅமர் குடும்பம் செம.பாட்டி அமர் சவுந்தர்யா செம.ராமனும் சூப்பர்.சுவாரஸ்மாக போகுது.
நன்றிஅமர்தான் கதாநாயகனா சிஸ் அப்ப விவசாயக்குடும்ப கதை செம்ம ஜாலியா போகும் ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி கிராமத்து கதை படித்து எழுத்துகளும் வரி வடிவமும் சூப்பர்
அருமையான பதிவுகள்
ராகவ் ஏன் இப்படி இருகார்...சொந்த வீட்ல இருகவங்கள எப்படி தான் கஷ்டப்படுத்த தோணுது...ராகவ் ,ராதா ரெண்டு பேரும் சுயநலவாதிகள் .
அனு அம்மா இதெல்லாம் பொறுத்து போறது தான் பிரச்சனையே.
அமர் ஃபேமிலி செம்ம.
பாட்டி செமயா இங்கிலீஷ் பேசுது....மணி நல்லா காமெடி பண்றான். அமர் அப்பா பசங்க விவசாயம் பண்ணனும் நினைகரார்...தப்பு இல்லை
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்!!!
நன்றி
நன்றிஹாஹாஹா செம்ம பதிவு சகி மணி லொட லொட வாய் போல
நன்றிஅனு அமர் சண்டை கியூட்.மோதல் காதலாகுமா?. சுவாரஸ்யமாக போகுது.