Shanbagavalli
New member
- Messages
- 4
- Reaction score
- 4
- Points
- 3
நேற்றிலிருந்து சிந்தாவை தேடிகிட்டே இருக்கேன் பா சீக்கிரம் கூட்டி வாங்க
நன்றி.SINTHA jeevanulla nathi ellarayum valavaikum nathi, arumaiyana story
நன்றி. உங்கள் அன்பும் ஆதரவுமே, மேலும் எழுதத் தூண்டுகிறது.அருமையான பதிவு.. ஒவ்வொரு எபி முடியும் போதும் அடுத்த எபி எப்ப வருமென்ற எதிர்பார்ப்போட இருக்க வைத்து இருந்தீங்க.. எப்போதும் போல உங்க எழுத்தில் எங்களை கட்டி வைச்சிட்டீங்க.. வாழ்த்துக்கள் தீபா..
நன்றி சிஸ். உங்களுடைய பின்னூட்டங்கள் தான் எனக்கான மிகப்பெரிய சன்மானம். நன்றி.அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா கதை ஆரம்பிக்கும் போது பெயர் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தலை. ஏதோ கிராமத்துக்கதை படிப்போம்னுதான் ஆரம்பித்தேன்.போகப்போக காட்சிகளையும் விவரங்களையும் படித்து மயங்கிட்டேன்பா. சிந்தா மாதிரி எல்லாம் இன்னும் எங்காவது இருப்பதால் தான் உலகம் இருக்கு.சிந்தாவைவிட வேலு சான்ஸே இல்லை அருமையான கதாபாத்திரம். அருமை அருமை .இன்னும் சொல்ல நிறைய இருக்கு. என்னாலடைப் பண்ணதான் முடியலை. வாழ்த்துக்கள் பா