Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
😆😅👆🤣🤣shthara ku periya bulb vaagita akka......spr epi ivlo love pandralaa vc ya ❤️❤️ ......neega introduce panna character ra kandippa primary mind la save panni vachukkurom akka🤩 nee ga padips sa akka neraya knowledge ja spr ra na yedathula crt ta use pandriga sis🤩😍👌 yena ippadi Vera yaru use pandrathu illa sis so :love:.husband koopta seira velaya appadiye vittu pora vaasugi :love:🤩😅 yeggayo ketta maari irukku sis all are very spr akka....promo la oru new kutti story start aagi irukku polayee akka.....very interesting 🤩 welcome to new intro in story :love:❤️:love:..,,......
😍😍😍 Vaishu darli 600 aavathu comment. Adhuvum periya comment da😘😘😘. Thank you so much dear. Epi la varra Ovvoru visayaththaiyum kavanichu paratturadhu romba happy ah iruku da💋. Aduththu varra story love story ah action story ah nu vidhya vai vachchu dhaanda iruku😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
சிவானி சிஸ் shradhu ku bb raise panni final ah reduce pannitinga:ROFLMAO::ROFLMAO:😇😇😇😇😇.....namma hero oru time kuda rajamanikkam,kamala pairku arubatham kalyanam nu sollala at the same time enakku vidhyaku kalyanam num sollala :cool: :cool: :cool: :cool: :cool:மகாண்ணே 15 தான் பெருசு ணா...ஆனாலும் நீங்க நெக்ஸ்ட் மாணிக்ஜீ யா இல்லையான்னு எங்க ரைட்டர்ஜீ தான் டிசைட் பண்ணுவாங்க...so ungala waiting list la podarom.......புத்தர் பொண்ணு சொன்னா எல்லாம் சரியாதான் இருக்கும் செம செம டா வருண்:giggle::giggle::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love::love::love::love:vc army டா💪
😍Dharshu maa thank you 😘😘😘 neenga dhaan varun kaaka ivlo support panni pesureenga😍. Ama makanne naanga dhan decide pannuvom😂. Rasiththa visayangalai share pannikkittadhukku thank you Dharshu maa😊
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Teaser:சிவா இன்னும் ஷ்ரதா பித்தனாதான் சுத்திட்டு திரியறா அப்றம் ஏன்டா வித்யாவை தூக்குன...:unsure::unsure:🧐🧐 ஷ்ரதாவ நினைக்கறதே தப்பு இதுல வித்யா கூட comparing vera🗡️வித்யா நல்லா அர்ச்சனை பண்ணி விடு சிவாவை🙉🙉🤐
Ava appadi dhaan avanai pottu moththa pora Dharshu maa😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அச்சோ பாவம் ஷரதா... தன்னோடு தலையை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறாள்.

சபாஷ் ஷரதா... திவ்யா அம்மாவிடம் கேட்ட கேள்வி சூப்பர்.. உண்மையான மகள் மீது வைத்து இருக்கும் எந்த பெற்றோரும் இப்படி செய்ய மாட்டார்கள்.


வருணின் மீது வெறுப்பு தான் கூடுகிறது...


வித்யாவை காணும்னா போய் போலீஸ்ல கம்ளைண்ட் கொடுங்க. அடுத்தவள் புருஷன்கிட்ட வந்து நிக்காதீங்க.. எனக்கு செம கோவம் வருது. வருண் மீது என்ன தான் பிடிக்காமல் கல்யாணம் செய்து இருந்தாலும்... மனைவியை மற்றவர்கள் முன் ஏளனம் படுத்துவது சரியே இல்லை.


கணவன் மனைவிக்குள் ஆயிரம் சண்டை இருந்தாலும்.. அது அவர்கள் படுகைறையான நான்கு சுவற்றிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்..


அதை வருண் தன் பெற்றோர்கள் முன் மட்டும் செய்தால் போதாது.. மற்றவர்கள் முன்பும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. அது பிடிக்காத மனைவியாக இருந்தாலும்....
Mm ama akka. Ava vaazhkkaiye ore poraattamaa dhaan iruku🤧. Mm rendaam kalyanam panni vaikka avanga aarvaththai paarunga. Avan apdi dhangiradhu therinja visayam dhaane akka. Evlo puththi sonnalum vc ketkiravan madhiri theriyalai akka😢
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
நடுல கொஞ்ச நாள் விட்டதுக்கு இத்தன டுவிஸ்ட்டா🙄

சூப்பர் பதிவுகள் அக்கா😍😍
இந்த ஷ்ரதாக்கு செம்ம தைரியம் தான்....விசியவே லவ் சொல்ல வெசுறுக்கா...இப்படி பாதி ஃபிளாஷ் பேக்ல ஸ்டாப் பண்ணிட்டீங்களே....இந்த ஷ்ரத்தா இன்னும் எதோ பண்ணி வெச்சுர்க்கா🤔🤔🤔
அதான் வீசி இவள கொடுமை படுத்தறான்.எப்ப அதெல்லாம் அவளுக்கு நியாபகம் வருமோ😬

அறுபதாம் கல்யாணம்க்குத் தான் இவளோ ஏற்பாடா 😂😂பாவம் ஷ்ரத்தா பிள்ளை எத்தனை டைம் உயிர விடும்.

எப்படியோ வித்யாக்கு சிவன்ஸ்வரன் தான் பேர்🤗

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா😍😍
😂 Twist irundha dhaane interesting ah irukum resh maa. Seekkiram nyabagaththula vandhirumnu ninaikiren😅. Adhaane😂. Thank you reshma maa😘
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
😍Dharshu maa thank you 😘😘😘 neenga dhaan varun kaaka ivlo support panni pesureenga😍. Ama makanne naanga dhan decide pannuvom😂. Rasiththa visayangalai share pannikkittadhukku thank you Dharshu maa😊
Flashback la vc enakku nallavana therinchan sis.....avan ipdi change aandhukku mathavanga dhan reason ah irupanga.....epdi irundhalum vc ku dhan en support sivani sis.....
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
விசிக்கு கல்யாணம் நடக்காது சூப்பர்.சிவா கல்யாணம் பண்ணி கொள்.ஷர்தா அன்பு செம.
Thank you kalai maa😘. Siva thalaila ean vidhyavai katti vida ninaikireenga kalai maa😂
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Kalangadichittane vc ivanga 60m kalyanam panna than intha kootha ana intha vc antha vithava intha adivangina maha yen intha rajamanikkam kooda rendavathu kalyanam pandra mathiri thane pesikittu irrunthanga😲😲😲
Kamala ma shrathakku mattum illa enakkum tension relief koduthu irrukkinga😍😍😍😍😍
Intha siva aadu thana than thalaiya koduthu mattikicha😂😂😂
 
Top Bottom