Reshma Resh
Active member
- Messages
- 111
- Reaction score
- 95
- Points
- 28
ஹாய் அக்கா....
ஃபுல்லா படிட்டேன்... நடுல கொஞ்சம் படிக்க முடில...அதான் கொஞ்சம் நாள் லீவ் விட்டுடேன்.
கதை சூப்பரா கொண்டு போனிங்க....உங்க எழுத்து நடை செம்ம கா...எதிர்பாரா டிவிஸ்ட் வெச்சு சஸ்பென்ஸ் ஓடையே கதை சூப்பரா போச்சு.
விசி கேரக்டர் மறக்கவே முடியாது....அவன் மேல பயங்கர கோபம் வந்துச்சு....அவனுக்கு பின்னாடி இருக்க நியாயம் பார்க்கும் போது பாவாமா இருக்கு.
அவனையும் , ஷ்ரதாவையும் குறை சொல்ல முடியாது....
எல்லாம் சிவா பண்ண சதி.
ஃபைனல் வித்யா செம்மையா ஸ்கோர் பண்ணிட்டா....
கதை சீக்கிரமா முடிஞ்ச ஃபீல் கா....இன்னும் கொஞ்சம் எழுதிற்களாம் தோணுச்சு.
Epilogue போட்டா நல்லார்க்கும்.
போடியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் கா