Kalai karthi
Well-known member
- Messages
- 403
- Reaction score
- 371
- Points
- 63
ஷர்தா டூ மச்.விசி கோபப்படுவதில் தவறு இல்லை.
Mathy maa siva matti vittirupaannu neenga ninaikkureengalaa. Avan illaiyeShocking sis..ஷ்ரதா கிட்ட இருந்து இத எதிர்பாக்கல. அப்போ vc தேடி வரலைனா ஆதிய கல்யாணம் பண்ணிட்டு போயிருப்பாளா. இதுல ஆதியையும் ஏமாத்துறா..
இந்த சிவா வேற இடையில தொல்லை பண்றான்.. லூசு.. இவன் தான் vc பேர சொல்லி விஜயனை மாட்டி விட்டுட்டானோ..
பாவம் vc., குடும்பமே சேர்ந்து பந்தாடுறாங்க.. இப்போ அவன் turn..அவன் பண்றது சரிதான்னு தோணுது..
Ama da. Rendu peraiyum cheat panra. Shraddhavaa. Thank you pratha maaShradha enna pannuranu ennaku puriyala vc yayum love pannitu adhi koodavum pesitu iruka rendu perayum ava cheat pannitu iruka yaaru antha secret room pathi sollirupa athu shradhava irukumo pavam vc and family..ithukellam serthu vc present la pannurathu correct nu than ennaku thonuthu interesting epi akka
Amam kavitha maa pavam. Avalin avasaraththal ippadi kuzhappam nikazhundhu vittadhuபாவம் வீசி யார் அவன் பெயர் சொல்லி இருக்கிறார்கள் ஷ்ரத்தாக்கு ஆதியுடன திருமணம் நடக்கவில்லையா வீசியுடன் எப்படி திருமணம் நடந்தது ஷ்ரத்தா ஒரு மனதாக இருந்து இருக்கலாம் வீசி பாவம் என்ன கஷ்டபட்டானோ
Thank you prabha maa. Unga peru dhane prabha onnuku dhan next epila padhil. Aduthadhuku adutha epila padhil varumSuperb and interesting innum sila suspense iruku. Vc ku epdi muthukula thalumpu vanthathu and shraddha voda ninaivukal marakka karanam. ithu rendukum adutha epi la pathil irukum pola
thank you mahi maaSema
Thank you vaishu maa. Aanalum ipdi rende line la comment panradhellam aniyaayam vaishu maaud spr sis waiting for next epi sis............