2 stories ah akka2 story eluthuren da.. அசமஞ்சன் அப்புறம் விண்மீன் விதையில் ஓர் மழைப்பூ... Comt la நரகத்திற்கு தயாராகுகள்.. மற்றும் மழைப் பூவின் மழைத்துளிகள் Comt la irukum da
நன்றிமா தர்ஷினிமா எப்படியோ கனவு நல்ல விதமா முடிஞ்சிடுச்சில்ல கரடியைப் பார்த்து ஷாக் ஆகி இருப்பீங்களேஷ்ரதாவின் கனவு பயங்கரம் சிவானி சிஸ்...ஏன் மா ஷ்ரதா அவன் உன்ட்ட சொன்னான ராஜ மாணிக்கம் சொத்து மேல ஒரு கண்ணு அப்டினு..டைம் மெஷின் பதிவு சூப்பர்..யார் டா அந்த கரடி..வீசிக்கு அந்த தழும்புகள் எதனால் வந்ததுஆவலுடன் அடுத்தடுத்த பதிவுகளை நோக்கி......
நன்றி கலைம்மா கரடி பார்த்து அட ன்னு சொல்லபோறீங்க ம்ம் வாங்கி கட்டிக்கிட்டார்.ஷர்தா கற்பனை சூப்பர்.விசி ஷர்தா சேர்ந்தச்சு ஆனால் எ.கா புதுசா இருந்துச்சு.கரடி யாரு வித்தவளா?. தழும்புக்கு என்ன காரணம்?. ஷர்தா அப்பாவைநல்ல வாங்கி கட்டிக்கப்போறார் விசியிடம்.
Thank you janu maa. Yaaruda vc ya mirattanumaa. Enake avanai paarththa payam.Spr update ka.. intha vc payala konjam miratti vidunga.. paavam shratha..
Thank you savi maa oru energy kodukudhu unga commentInteresting .. nalla kondu poringa story ya.. as usual your writing style is unique
Thank you pratha chellam adhe dhan da anniyan madhiri dhan panraan. Kandipa flashback undu daSemma akka sharadha yen ippadi oru kanavu vc night ellam remo va irunthutu morning la aniyan a mari irukan vc ku eppadi avalo kayam vc ku periya flashback irukum polaye lovely epi akka