Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
Akka yaaru namma varun kittayaa ketkureenga.teddy vaangi koduththuttu padhiluku edhavadhu senjiduvaan akka. Venaam.
Ama pannalum pannituvan.. ivan kita konjam ushar than irukanum
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஷ்ராத பாவம் ... உண்மையாவே வருண் அந்த இஞ்சி திண்ண குரங்க கல்யாண பண்ண ஓகே சொல்லிட்டனா. பேசமா ஷ்ராத சிவாயே கல்யாணம் பண்ணி இருக்காலம்.. போல😒
 

Mathykarthy

Member
Messages
57
Reaction score
52
Points
18
இந்த வித்யா அடங்கவே மாட்டாளா.. அவ பாட்டுக்கு இருக்கா அவகிட்ட வம்பு பண்றாளே...😠😠😠 வீசி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான்னு பொய் சொல்றாளோ 🤔🤔🤔 சிவா சரியில்லையே கல்யாணம் ஆன பொண்ண ரசிக்கிறான்.. பேசாம இதுங்க ரெண்டையும் கோர்த்து விட்டுடுங்க ஷிவானி சிஸ்.. பாவம் ஷ்ரத்தா.. ☹️☹️☹️ வீசி எங்க போனான் அவளை பத்தி எல்லாம் தெரிஞ்சவனுக்கு அவ நடந்து வரது ஏன் தெரியல..
 
Messages
74
Reaction score
72
Points
18
Aiyayo nalla iruntha shradhava ippadi samiyar range ku kovil kovil a sutha vitutane intha vc🤧🤧🤧 shiva romba late a thappa yosikiriye da startingalaye shradhava nee marriage pannirukalam thane ippa vanthu ippadi pesura itha antha vc parthan unnayum shradhavayum than kasta paduthuvan😪😪😪 intha vidhya vera pullapoochi mathiri irunthutu rombathan kodaichal kudukura😤🤦‍♀️🤦‍♀️ pudinga akka avala pudichi jail a podunga😒😖😖 onnu seivom akka vidhya and shiva rendu perayum jodi serthu vituruvom apadi seinja vc shiva va disturb panna matan vidhya poochi shradhava disturb panna mata😁😁😉 interesting epi akka😍😍😍😘😘😘
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அத்தியாயம் : 10

அமைதியாக இருந்த பெண்ணவளுக்கு மன்னவருடன் மயங்கிய இரவு தந்த தைரியமா, இல்லை இவனுடன் இருந்தால் தனக்கு மண்டை காய்ந்து போகும் என்ற அச்சமா ,

மடை திறந்த வெள்ளமாக தந்தையாரிடம் கொட்டி விட்டாள்...?

அதென்ன போன் பண்ணி விட்டு மியாவ் என்பது, ஒரு வினாடி பொருக்காமல் வைத்து விட்டு, பாவம் அதற்காக எவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டான்.

எதிர் துருவங்களின் எதிர் கால இணைவு ...?

பெற்ற மகள் என்று வரும் போது அவளது கஷ்டம், எதிர்காலத்தின் மீது இத்தனை அக்கறை காட்டும் விஜயாதித்தன், அப்படியே அதை தன் வீட்டு மருமகளிடம் காட்டலாமே....?
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அத்தியாயம் : 11

சிவனேஷ் அன்பான அக்கறையான அத்தை மகன்.

தன் மாமன் மகளின் மீதான காதலில் அவனை காய்கிறான்.

பாவம் அவள் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியில் பேய்கு வாக்கப் பட்டால் பொறுத்து தான் போக வேண்டும் என்பது போல சகித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

அஃதோ பரிதாபம் நெற்றியிலே திருநீருடன் முருகனே துணை என சரணடைந்து விட்டாள்.

அந்த வீசி எங்கு போனான்.

வித்யாவின் திமிருக்கான பதிலடி மிக விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா...??

அவனிடம் மாற்றமா ....
இடையில் கரடி பொம்மை எதற்கு தெரியுமா...?

எங்கே நிலை தடுமாறி தானே அவளுடன் இணைந்து விடுவோமோ என்கிற அச்சம் தான்😂😂

கர்ட்டன், பூனை .... 😂😂
என்னமா அடிச்சு பொழிக்கிறீங்க....

அருமையான கதையின் போக்கு, அழகான எழுத்து நடை வாழ்த்துகள் சகோ💐💐💐
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அற்புதம்

அற்புதத்தை கண்டுவிட்டீர்களா ப்ரெண்ட்ஸ்😂

கருத்துத்திரி வந்துட்டு கருத்து பதிவிடாம போறது, ஜூவல்லரி ஷாப் வந்துட்டு கூல்ட்ரிங் சாப்பிடாம போறதுக்கு சமம்.

தளத்தில் ரிஜிஸ்டர் பண்ணுங்க. லாகின் பண்ணுங்க. அப்புறம் மறக்காம கமெண்ட் பண்ணுங்க❣️
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பாவம் சகோ ஷ்ரதா,

அந்த சைக்கோ கிட்ட மாட்டிக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறா.

இவன் மட்டும் கண்டவளுடன் பேசி சிரிப்பானாம்...
கட்டிக்க சம்மதம் சொல்வானாம்.....
அவளை கஷ்டப் படுத்துவானாம்....

ஆனால் பாவம் அவள் மட்டும் அவனையே நினைச்சுட்டு இருக்கணுமா?

வருணின் பெற்றோர் அருமை. தாயாரின் அன்பான பேச்சும், தந்தையாரின் கண்டிப்பும் தூள்.

பேசாமல் இந்த சைக்கோவை விட்டு போயிடு ஷ்ரதா. அவனது பெற்றோரும் விரைவில், மகனது வசதியான வாழ்க்கையை வெறுத்து போய் விடுவார்கள் என்று நினைக்கிறேன். ....
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Ethu vc mrg ku othukitana😲😲😡😡😡 enathan prb akka avanuku😡😡 paavam shratha😥 pesama siva hey shratha mrg panirukalam😑😑 akka intha vidhya epothan story vitu pova😏😏😏
Hahaha ennada pair maaththi vidureenga. Vidhyavai close pannidalaamaada😂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
பாவம் இந்த பதிவுல ஷ்ரத்தா நல்லா அழுக வெச்சுடிங்க...பாவம்😥
இந்த விசிக்கு என்ன ஆச்சு . சிவநேசன்க்கு வித்தியவ pair பண்ணிர்ங்க.... புராப்ல்ம் சால்வ் 😂🤭😉
Epi 12 la romba azhuvaada. Appadi panninaa problem solved ah da😂
 
Top Bottom