அத்தியாயம் : 11
சிவனேஷ் அன்பான அக்கறையான அத்தை மகன்.
தன் மாமன் மகளின் மீதான காதலில் அவனை காய்கிறான்.
பாவம் அவள் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியில் பேய்கு வாக்கப் பட்டால் பொறுத்து தான் போக வேண்டும் என்பது போல சகித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்.
அஃதோ பரிதாபம் நெற்றியிலே திருநீருடன் முருகனே துணை என சரணடைந்து விட்டாள்.
அந்த வீசி எங்கு போனான்.
வித்யாவின் திமிருக்கான பதிலடி மிக விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா...??
அவனிடம் மாற்றமா ....
இடையில் கரடி பொம்மை எதற்கு தெரியுமா...?
எங்கே நிலை தடுமாறி தானே அவளுடன் இணைந்து விடுவோமோ என்கிற அச்சம் தான்
கர்ட்டன், பூனை ....
என்னமா அடிச்சு பொழிக்கிறீங்க....
அருமையான கதையின் போக்கு, அழகான எழுத்து நடை வாழ்த்துகள் சகோ