Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Vini192021

New member
Messages
7
Reaction score
7
Points
3
Writter ji .... கதை மிகவும் அருமையாக செல்கின்றது sis.
Ithula கருத்து solanum endurathukagave ipathan sahapthathula register panninan sis. Ivlo nalla storyku silent readera poga kudaathu endurathum oru reason.
நரகமாகும் காதல்கணங்கள் startla irunthu ippo varaikkum oru idaththulaum salippu illama arumaiyaa poguthu sis. வாழ்த்துக்கள்.
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
சிவா அலட்டல் பேர்வழிப்பா.விசி நல்லவனாக இருந்திருக்கிறான் இவர்கள் பண்ண லொள்ளு பாவம் ஷர்தா அனுபவிக்கிறாள்.கமெண்ட்டு கொடுக்க சொல்லும் ஒவ்வொரு விதம் ரசிக்கும் படியாக இருக்கிறது❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Vc ya jeikka vechadhu shradha dhane🤔
Apo siva and vc oru vagaila sondhama
Enna sissy ipdi twistu veikkreenga
Indha panathimir pudicha kasi and vijayadhithan 2perume overa panranga
Adhunala dha vc ipdi psycho va maarittan pola
ennamo nadandhirukku avan life la.. 😑😒
 

Arumbu

Member
Messages
30
Reaction score
31
Points
18
Vc paavam than avan childhood la apro epdi antha vidhya appa oda link vanthuchu🤔🤔friends ah erunthavanga epsi pirinjanga🤔🤔 akka 2 days ah shratha kanom seekrama fb muduchu dhratha vc ah vachuseiramathiri katunga akka😁😁
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
Adhanala enna use nu theriyalaiye da. Enakku comment pandra notification mattum dhan mail la varum da. Ungaluku uncomfortable ah irundhadhu na unfollow pannidunga da.
follow panna yentha problem mu illa akka:)............appadi pandrathuku uds la vantha nalla erukkunu sonna........🤩

🤩🤩🤩antha spl yenna theriuma akka yellaaroda commands ku neega reapply pandra vitham romba pudichu irukku akka........... :love::love::love: yella thread laum ugga story command erukku akka.......... 💕 🤩:love::love:
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
very nice ud Sago,
சிவனேஷ்வரனின் சிறு வயது கெட்டப்பழக்கமும், அதை மறுத்த விசியின் நற்குணமும் சூப்பர்
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
விசியின் மாமா அவனை அவமானப்படுத்திய விதமும், அவனது தன்னம்பிக்கையும் நல்லா இருந்தது.

மேலிருந்து ரப்பரை போட்டு காப்பாற்றியது ஷ்ரதா ....
 
Top Bottom