Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

நவயுகம் -Comments

Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18
very nice ud Super

இரண்டாம் கொலையும் முடிந்துவிட்டது. யோ போலீஸு சீக்கிரம் கண்டு பிடியா கொலை கேஸை

அதை விட்டுட்டு, தோசை சுடுற பாடம் படிச்சுட்டு, சைட் அடிச்சிட்டு இருக்குற 😉😉
ellam kaathal paduthum paadu akka… anga Anna wife ilama kasta padran.. Ivan annioda thangachiya correct pana try panran😛😛
Neenga vasichathu enaku romba happy akka..
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
ஷிவா கற்பனையையும் வழிசலையும் குறைச்சிக்கடா;););)ரகு அஞ்சலியை நினைக்க விடாம டைவர்ட் பண்றது அருமை டா ஷிவா👌👌👌:love:செத்தான்டா சேகரு....பத்தவைச்சுட்டியே பரட்டை moment superuu:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அடுத்த அப்டேட் லேட் பண்ணாம சீக்கிரமா போடுங்க சிஸ்:love::love:
 
Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18
ஷிவா கற்பனையையும் வழிசலையும் குறைச்சிக்கடா;););)ரகு அஞ்சலியை நினைக்க விடாம டைவர்ட் பண்றது அருமை டா ஷிவா👌👌👌:love:செத்தான்டா சேகரு....பத்தவைச்சுட்டியே பரட்டை moment superuu:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அடுத்த அப்டேட் லேட் பண்ணாம சீக்கிரமா போடுங்க சிஸ்:love::love:
Thanks Dharshini.. inimae everyday ud than :) next episode nalaki..
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சர்வேஷ் கோவக்காரன்,சதானந்தன் சிரித்த முகமாக இருப்பவன்,மைக்கேல் டோன்ட் கேர் attitude...awesome combo 🔥 👌👌👌👌👌...இதுல நம்ம ஷிவா மட்டும் dummy piece:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..கூடவே இருந்தியே செவ்வாழ moment :LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஷிவா சூப்பர் டா information collect panitan..killer oru guy nu..கலர் கலரா கவிதை எழுதி கொல்றான்...தங்கதுரை,சேகர் இப்போ மாறன்...அடுத்து யாரோ:unsure::unsure::unsure::unsure:🧐🧐🧐...சூப்பரா இருக்கு சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Neenga epi ky waiting nan unga comment ky waiting ❤️❤️❤️ Thanks Dharshini 😊😊😊
 
ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
very nice ud. Good going.

ஏம்மா இப்படி மாறன் பெயரை கொலை பண்ணிட்டியே. உனக்கு இன்னா கோபம் அவன் பெயர் ல😡😡

கொலை கேஸ் , கதை நகர்வு, கவிதை வரிகள் எல்லாமே சூப்பர்

வாழ்த்துக்கள்💐💐
 
Me paavam.. no angry akka 😭😭😭
 
Top Bottom