Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிந்தன் காதலின் ஸ்பரிசம் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
அருமையான தொடக்கம்.. ஏதோ மனதை வருடி போகிற மாதிரி ஓர் உணர்வு.. அடுத்த பதிவை சீக்கரமா போடுங்க...
 
Messages
56
Reaction score
57
Points
18
வாவ் சூப்பர் டியர். ஹர்ஷா இன்ரோடக்சன் ஸீன் செம்ம. நிலானி பேர் ரொம்ப வித்தியாசமா அழகா இருக்கு.

காதல்ல ரெண்டு பேர் இருந்தாலும் எதுக்காக விலகி நிக்குறாங்க? என்னவா இருக்கும். ஒரு பிரிவுக்கு அப்புறம் சந்திக்குற ரெண்டு பேரோட மனநிலையும் என்னவா இருக்கும்.

இயற்கை காட்சிகள படிக்கும்போதே கண்ணுமுன்ன விரியுது. உங்க எழுத்து ரொம்ப நேச்சுரலா இருக்கு. வாழ்த்துக்கள். அடுத்த எபிக்கு ஆவலா வெயிட்டிங்.

தொலைந்து போன வாழ்வை நின் காதலின் மூலம் மீட்டெடுக்க வந்தேன். கரம் கோர்ப்பாயா? இல்லை காதலே இல்லை என்பாயா?
 

Bharathi Nandhu 02

New member
Messages
6
Reaction score
14
Points
3
வாவ் சூப்பர் டியர். ஹர்ஷா இன்ரோடக்சன் ஸீன் செம்ம. நிலானி பேர் ரொம்ப வித்தியாசமா அழகா இருக்கு.

காதல்ல ரெண்டு பேர் இருந்தாலும் எதுக்காக விலகி நிக்குறாங்க? என்னவா இருக்கும். ஒரு பிரிவுக்கு அப்புறம் சந்திக்குற ரெண்டு பேரோட மனநிலையும் என்னவா இருக்கும்.

இயற்கை காட்சிகள படிக்கும்போதே கண்ணுமுன்ன விரியுது. உங்க எழுத்து ரொம்ப நேச்சுரலா இருக்கு. வாழ்த்துக்கள். அடுத்த எபிக்கு ஆவலா வெயிட்டிங்.

தொலைந்து போன வாழ்வை நின் காதலின் மூலம் மீட்டெடுக்க வந்தேன். கரம் கோர்ப்பாயா? இல்லை காதலே இல்லை என்பாயா?
Thanks a lot ❤️😍...unga comment um rombaaaaaaaaa alaga iruku...last line um super ❤️ Thaqqqqq sooo much for ur lovely support ❤️🔥💙
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
ஆரம்பம் சூப்பர் சிஸ்...நிலானி,ஹர்ஷாக்கு இடையிலே என்ன பிரச்சனைனு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன் சிஸ்..மயக்கமருந்து கொடுத்து நிலாவை அவன் இடத்துக்கு கொண்டு வந்துட்டான்..கூடவே கடையில் இருந்த dresses um serthu...kan mulichadhum harsha ku irukku...waiting for next epi sis
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஹர்ஷா❤️நிலானி... பெயரே சூப்பரா இருக்கு 🔥 அப்போ ஜோடி பொருத்தமும் அருமையா இருக்கும் போலயே😍😍😍 ஹர்ஷா உன் காதலியை நினைச்சுட்டே இப்படியா விழுந்து வாருவ..... உயிரு முக்கியம் பிகிலு..... உனக்கு ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிபோச்சுனா இந்த நிலானிபுள்ள ஆதர்ஜி யை பழிவாங்கிடும் 😜😜(சும்மாலொல்லலாய்க்கு 😀)......
அடடே நிலா காலைல வந்துச்சு.... அதுவும் அழகான பெண் நிலா 🥰🥰🥰 இரண்டு பேரும் இப்படி இரண்டு துருவத்தில இருக்கிற அளவுக்கு என்ன நடதிச்சு.... அவ என்ன ப்ராப்ளம் ல இருந்தப்போ இவன் ஹெல்ப் பண்ணாம இருந்தான்..... இன்ட்ரெஸ்டிங் சகி🤩🤩🤩🤩 மேகமலைக்கு டூர் போக போறோமா....‌‌நான் ரெடி... 😍😍😍😍😍
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
நிலாவை கடத்திட்டானா ஹர்ஷா 🥺🥺🥺 அதும் மயக்கமருந்து கொடுத்து... இதுக்கு முன்னாடியும் இதே மாதிரி பண்ணியிருக்கானோ🙄🙄🙄 பக்காவா ப்ளான் பண்ணி தான் பண்ணியிருக்கான்😜😜😜 இதுக்கு நிலா என்ன பண்ண போறாளோ அவனை‌..... இரண்டு பேருக்குள்ளாடி அப்படி என்ன‌நடந்திச்சு.....
காத்திருக்கிறோம்‌....
கடந்தகாலம அறிய ஆவலாய் 🤩🤩🤩🤩
 
Top Bottom