Kalai karthi
Well-known member
- Messages
- 403
- Reaction score
- 371
- Points
- 63
மித்ரா முகிலன் கல்யாணம் ஆயிடுச்சு.
thank you so so much for reading my story.. thanks a lot for ur comments....Wow wow super super மிகவும் அருமையான கதை படிக்கும் பொழுது அவ்வளவு ஆர்வமாக இருந்தது.முகி முகினு என்னையும் புலம்ப வைத்த புகழ் உங்களை சேரும் மித்ரா கிரேட் என்ன ஒரு காதல் உண்மை காதல் என்ன வேணாலும் செய்யும் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் இந்த காதல் ஆஷி தஷி இவர்கள் லூட்டி அதை விட அருமை அஜி போலீஸ் இது தான் மிகவும் பிடித்த ஒன்று அதுவும் அவனின் இங்கிலீஷ் அவன் மதிக்கு செய்தது எல்லாம் மிகவும் அருமை மதி little girl
Thank you so much for each & every comment... thanks a lot for reading my story...கதை அருமை .மித்து காதல் செமப்பா . நட்பு செம.முகி யாழி இருவரின் காதல் ஊடல் கூடல் செம.அருமையான முடிவு.
Thank you so so so much for your wonderful feedback sis... Thanks a lot for reading my storyWowwii Super akka . End ah Semaiya enjoy pannan... Mithira pavum Evalo Kastapattu Ivan'a love panna vachirukaanum Mathi than ennaku favorite .... Chutti kulandhai Neenga win panna my wishes ka... Konjam Modhal papathi kadhal fullah siripu ... Nesam
omg.. so sweet of you sis... actually thank you so so much for ur sweet comment sis... first of all.. big thanks to reading my story......Adeyappa Ena twist uhnejma padichu mudikathukulappppa Vera lvl super writer Akka mass ah iruthuchu saptama ukkanthu padichuruka cha romba miss panea Mithu muki semayo sema